wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சொற்களஞ்சியம்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. இப்படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.

a)

பிச்சை

b)

ஊதியம்

c)

ஈகை

2.

2. இப்படத்தைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்தல்.

a)

ஒழி

b)

ஒலி

c)

ஒளி

3.

3. கீழ்க்காணும் படம் எதனைக் குறிக்கின்றது ?

a)

கம்பளம்

b)

துணி

c)

போர்வை

4.

4. சர்க்கரை என்ற சொல்லின் பொருள் அல்லாத சொல் யாது?

a)

சீனி

b)

உப்பு

c)

வெல்லம்

5.

5. கனியை ________________ என்றும் அழைப்பர்.

a)

காய்

b)

காய்கறிகள்

c)

அரிசி

6.

6.இப்படத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தெரிவு செய்க.

a)

குளி

b)

குழி

c)

குலி

7.

7.கனத்த மழை பெய்ததால் (a)   ஏற்பட்டது.

8.

8.வீட்டு சுவரில் (a)   வேகமாக ஓடியது.

9.

9.படத்தில் இருப்பதை (a)   என்று அழைப்பர்.

10.

10.படத்தில் உள்ளவரை என்னவென்று அழைப்பர்?

a)

அதிகாரி

b)

ஆசிரியர்

c)

ஓவியன்