wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி- புதிர் 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
a)

டிங்கியும் மலேரியாவும் கொசுக்களால் பரவும் நோய்கள்

b)

சரி

c)

தவறு

2.

டிங்கி காய்ச்சல் ஏடிஸ் கொசுவால் பரவும்.

a)

சரி

b)

தவறு

3.

'எனோபிலிஸ்' கொசுவால் மலேரியா காய்ச்சல் பரவும்.

a)

தவறு

b)

சரி

4.

டிங்கி காய்ச்சலின் அறிகுறிகள் அல்ல

a)

மூட்டுவலி

b)

காய்ச்சல்

c)

கண் வலி

5.

உடல் நடுக்கம், நுரையீரல் வீக்கம் ஆகியவை __________ காய்ச்சலின் அறிகுறிகள்.

a)

டிங்கி

b)

மலேரியா

c)

கொரோனா

6.

'கோவிட் 19' வைரஸ் எந்த நாட்டில் முதலில் பரவியது?

a)

ஜப்பான்

b)

சீனா

c)

சிங்கப்பூர்

7.

கொரோனா வைரஸ் ஒரு வகை _____________

a)

காய்ச்சல்

b)

தொற்று நோய்

c)

அம்மை

8.

தற்பொழுது உலக அளவில் எந்த நாட்டில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவியுள்ளது?

a)

அமெரிக்கா

b)

இந்தியா

c)

இத்தாலி

9.

நாம் __________ இருந்தால் நோய் பரவுவதைத் தவிர்க்க வேண்டும்.

a)

அசுத்தமாக

b)

சுத்தமாக

c)

அழகாக

10.

கொரோனாவை ____________ எனவும் அழைப்பர்.

a)

கோவிட் 19

b)

வைரஸ்

c)

புற்று நோய்