NEW
Font size
WorksheetsLATIHAN ULANG KAJI SAINS
Total questions: 10
Worksheet time: 10mins
தனிமையில் வாழும் விலங்குகள் ........ ஒன்று சேர்கின்றன.
துணைக்காக
உணவு தேட
பாதுகாத்துக்கொள்ள
குஞ்சுகளுக்கு உணவு ஊட்ட
முற்றழிவை எதிர் நோக்கும் தாவரம் எது?
பெரணி
காளான்
ரெபிலிசியா
ஆர்கிட்
அதிக உராய்வைக் கொண்டது எது?
நெகிழி
பலகை
மணல் தாள்
உருள் குண்டு
ஆணி நீரும் ......... இருந்தால் துருப்பிடிக்கும்.
வெயிலும்
காற்றும்
ஆவியும்
பனியும்
பழங்கள் ........... வழி அதிக நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
உப்பிடுதல்
உறைய வைத்தல்
உலர வைத்தல்
கலனிடுதல்
தள்ளும் சக்தி எது?
கதவைத் திறத்தல்
கதவை அடைத்தல்
ஓடுதல்
பேசுதல்
தாவரங்கள் உணவு தயாரிக்க .......... மிக அவசியம்.
மழை
மண்
தாது உப்பு
சூரிய ஒளி
முற்றழிவை எதிர் நோக்கும் விலங்கு
எருமை
எறும்பு
தாப்பீர்
ஆமை
சூரியனுக்குத் தொலைவில் உள்ள கிரகம்
செவ்வாய்
புதன்
நிருதி
வெள்ளி
கொரோனா நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர் ......
குச்சியம்
அல்கா
நச்சியம்
காளான்
