NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 1 Tamil day 1
Total questions: 14
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
______________ நீல நிறம்.
a)
வாணம்
b)
வானம்
2.
சூரியன் நமக்கு __________ தருகிறது.
a)
ஒளி
b)
ஒலி
3.
தீபனுக்கு கால் _______________ ஏற்பட்டது.
a)
வழி
b)
வலி
4.
எறும்பு ________________________மிட்டாயை இழுத்துச் சென்றது.
a)
சுறுசுறுப்பாக
b)
மெதுவாக
5.
இதன் பெயர் என்ன?
a)
மரம்
b)
பந்து
c)
மீன்
6.
இப்படத்தின் பெயர் என்ன?
a)
வீடு
b)
மாடு
c)
காடு
7.
சக்கரம் - இதன் படம் எது?
a)
b)
c)
8.
மெய் எழுத்துக்கள் எத்தனை?
a)
20
b)
28
c)
18
9.
உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
13
c)
15
10.
"அ" அடுத்த எழுத்து எது?
a)
இ
b)
ஆ
c)
உ
11.
"ச்" அடுத்த எழுத்து எது?
a)
ஞ்
b)
ட்
c)
க்
12.
நீல வண்ணம் எது?
a)
🔴
b)
🌑
c)
🔵
13.
ஆய்த எழுத்து எது?
a)
ஃ
b)
க்
c)
ப்
14.
கண்களை எண்ணி எழுதுக.
a)
ஒன்று
b)
நான்கு
c)
இரண்டு
Reset
