NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅரிய வாய்ப்பு
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இக்கண்காட்சியின் ஏற்பாட்டாளர் யார்?
a)
பள்ளி
b)
கழகம்
c)
வீடு
d)
அரசாங்கம்
2.
இந்த நிகழ்ச்சி எங்கு நடைபெறுகின்றது
a)
தமிழ்ப்பள்ளி
b)
தேசியப்பள்ளி
c)
பள்ளி மண்டபம்
d)
பள்ளி அரங்கம்
3.
எதை முன்னிட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகின்றது?
a)
பள்ளியின் சுத்தத்தை முன்னிட்டு
b)
பள்ளியின் சுகாதார வாரத்தை முன்னிட்டு
c)
மாணவர்களின் நலனை முன்னிட்டு
4.
எந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது?
a)
ஆண்டு 1
b)
ஆண்டு 3
c)
ஆண்டு 4
d)
ஆண்டு 2
5.
இக்கண்காட்சியின்வழி மாணவர்கள்
a)
சுகாதாரமாக வாழ்கின்றனர்
b)
போதைப்பொருளின் தீமையை அறிகின்றனர்
c)
சுத்தமாக வாழ்கின்றனர்
d)
நோய் நொடியின்றி இருக்கின்றனர்
6.
போதைப்பொருளை உட்கொள்வதன் விளைவு என்ன?
a)
உற்சாகமான செயல்பாடு
b)
உடல் வலிமை
c)
சுகாதார சீர்கேடு
d)
நல்ல வாழ்க்கை
Reset
