Font size
S
M
L
XL
Worksheetsசமூக சீர்கேடுகள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கீழ்க்காண்பனவற்றுள் சமூக சீர்கேட்டைக் குறிக்கும் படம் யாது?
a)
b)
c)
d)
2.
பகடிவதை, மது அருந்துதல், _________________ , புகைத்தல் போன்றவைச் சமூக சீர்கேட்டைக் குறிக்கும் நடவடிக்கைகளாகும்.
a)
பிறருக்கு உதவுதல்
b)
பிராணிகளிடம் அன்பு செலுத்துதல்
c)
குண்டர் கும்பலில் ஈடுபடுதல்
d)
நண்பர்களுடன் உரையாடுதல்
3.
பள்ளி மாணவர்கள் குண்டர் கும்பலில் ஈடுபடுவதைத் தவிர்க்க அவர்களுக்குச் _____________ மற்றும் _____________ போன்றவை உதவும்.
a)
திரைப்படங்கள்
b)
சமயக் கல்வி
c)
பொழுதுபோக்கு
4.
மாணவர்கள் சமூக சீர்கேட்டில் ஈடுபடாமலிருக்க குடும்ப உறுப்பினர்களின் பங்கு அவசியமாகும்.
a)
சரி
b)
பிழை
5.
இப்படம் குறிக்கும் சமூக சீர்கேடு என்ன?
a)
குண்டர் கும்பல்
b)
புகைத்தல்
c)
பகடிவதை
d)
திருடுதல்
Reset
