Font size
Worksheetsஆரோக்கியமான வாழ்க்கை முறை
Total questions: 10
Worksheet time: 5mins
உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள உதவும் 3 முறைகளைத் தெரிவு செய்க.
சரிவிகித உணவு
சீரான உடற்பயிற்சி
போதுமான உறக்கம்
துரித உணவு
பழங்களும் பழச்சாறும் உடல் ____________________ இயங்க உதவி புரியும்.
வளர்ச்சிக்கு
சக்தியுடன்
சோம்பலாக
சுறுசுறுப்பாக
உணவு உண்பதற்கு முன் ______ கழுவ வேண்டும்.
தலை
கை
சரியான ஓய்வு, உறக்கத்தினால் ஏற்படும் நன்மை.
ஜீரணசக்தி அதிகரிக்கும்
தலைவலி உண்டாகும்
காய்ச்சல் ஏற்படும்
ஓய்வு நேரங்களில் நன்மை தரக்கூடிய நடவடிக்கையைத் தேர்வு செய்க.
படம் வரைதல்
கேம் விளையாடுதல்
பேசுதல்
ஒரு நாளைக்குக் குறைந்தது _______________ குவளை தண்ணீர் அருந்த வேண்டும்.
எட்டு
ஐந்து
ஏழு
கோவிட் - 19 தொற்று பரவாமல் இருக்க நாம் சமூக .......... கடைப்பிடிக்க வேண்டும்.
நீர்
சட்டங்களை
இடைவெளி
நான் நேரத்தோடு துயில் எழுவதால் __________________ .
உற்சாகமாய் இருக்கிறேன்.
சோர்வாக இருக்கிறேன்.
பரவும் நோயைத தடுக்காவிட்டால் சுவாசக் கோளாறு ஏற்படும்.
தவறு
சரி
பரவும் நோயைத் தடுக்காவிட்டால், ____________ கோளாறு ஆகியவை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து விளையும்.
மூளை, இருதயம், கால்
மூளை, இருதயம், சுவாசக்
இருதயம், சுவாசக், கை
