wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி ஆண்டு 6: இறை நம்பிக்கை

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் எது மலேசிய நாட்டில் வாழும் மக்களின் சமய நம்பிக்கை அல்ல?

a)

தமிழர்

b)

இஸ்லாம்

c)

கிருஸ்துவம்

d)

பெளத்தம்

2.

அனைத்து சமயங்களும் ஒன்றைத் தவிர மற்றவற்றை வலியுறுத்துகின்றன.

a)

பிற இன மக்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும்.

b)

பிற சமய நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்.

c)

பேசும் போது இன்சொற்களையே பயன்படுத்த வேண்டும்.

d)

பிற சமய நம்பிக்கைகளைக் கேளி செய்ய வேண்டும்.

3.

நமது எண்ணங்களும் நடவடிக்கைகளும் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும்.


இக்கூற்றை ஆதரிக்கும் சமய நம்பிக்கை எது?

a)

கிருஸ்துவம்

b)

இஸ்லாம்

c)

பெளத்தம்

d)

இந்து

4.

"இயன்றவரை பிற மனிதர்களோடு சமாதானமாக வாழ பழகுங்கள்"


இக்கூற்றை ஆதரிக்கும் சமய நம்பிக்கை எது?

a)

கிருஸ்துவம்

b)

இஸ்லாம்

c)

பெளத்தம்

d)

இந்து

5.

அனைவரும் இறைப்பற்று கொண்டிருப்பதால் நாட்டின் சுபிட்சம் எவ்வாறு நிலைநாட்டப்படும்?

a)

பிற சமயத்தவரின் நம்பிக்கைகளை மதித்து அன்பாகவும் பண்பாகவும் நடக்க வழி வகுக்கும்.

b)

பிற சமய வழிபாடு நடக்கும் போது அங்குச் செல்லத் தேவையில்லை.

c)

தெருவில் சீன நடனம் நடைப்பெற்றால் கதவை மூடிக்கொள்ளலாம்.

d)

நண்பனின் சமய ஆடையைக் கண்டு நகைப்பேன்.

6.

சரியான கூற்றுகளைத் தெரிவு செய்யவும்.

a)

தைபூசத் திருநாள் அன்று அப்துல்லாவும் மேரியும் காவடிகளைக் கண்டு களித்தனர்.

b)

சீனப்புத்தாண்டின் போது சீன நடனத்தைக் கண்டு மகிழ்ந்தோம்.

c)

இரவி வீட்டிற்கு வந்த பெளத்த துறவியை ஏளனம் செய்தான்.

d)

இஸ்லாமிய நண்பன் இறைவழிபாடு மேற்கொள்ளும் போது அமைதியைக் கடைப்பிடிப்பேன்.

7.

தீபாவளியின் போது முத்துவின் வீட்டிற்குச் செல்லும் பீட்டர் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?

a)

வீட்டை அலங்கரிக்க உதவலாம்.

b)

விருந்து உபசரிக்க உதவலாம்.

c)

பூஜை அறையில் உள்ள பொருட்களை எடுத்து விளையாடலாம்.

d)

பலகாரங்களை உண்டு மகிழலாம்.

8.

இறைநம்பிக்கை எவ்வாறு நாட்டின் சுபிட்சத்திற்கு முக்கியம்?

a)

மக்கள் நல்லிணக்கத்துடனும் பாதுகாப்புடனும் வாழலாம்.

b)

நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

c)

நாட்டில் சண்டை சச்சரவு நிகழாது.

d)

மக்கள் ஒருவரை மற்றொருவர் மதித்து வாழ்வர்.

9.

எனக்கு மற்ற இன அண்டை வீட்டுக்காரர்களுக்கு உதவுவது பிடிக்காது.

a)

சரி

b)

பிழை

10.

வேற்று மதத்தவரின் சமய போதனைகளையும் நம்பிக்கைகளையும் பொய் என்பேன்.

a)

சரி

b)

பிழை