Worksheetsஅறிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
லோகேன் ஒரே பூச்சாடியில் வளர்த்த செடிகள் போராட்டத்தை எதிர்நோக்கியதால் அதன் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது. அச்செடியை என்ன செய்ய வேண்டும்?
அதிகமான நீர் ஊற்ற வேண்டும்
உரமிட வேண்டும்.
சில செடிகளை வேறு பூச்சாடிக்கு மாற்ற வேண்டும்
செடிகளுக்கு அளவுக்கு அதிகமான காற்று கிடைக்கும் படி செய்ய வேண்டும்.
காந்தத்தில் எத்தனை துருவங்கள் உள்ளன?
1
2
3
4
தாவரங்கள் எதற்காகப் போராடாது?
நீர்
தாது உப்பு
காற்று
இடைவெளி
நிலவு தன் __________________ இடமிருந்து வலமாக சுழல்கிறது.
பாதையில்
அச்சில்
சுற்றுப்பாதையில்
இடத்தில்
நண்டுக்கும் கடற்சாமந்திக்கும் இடையே உள்ள கூட்டுயிர் வாழ்வு என்ன?
பரிமாற்று வாழ்வு
வேற்றின இணை வாழ்வு
ஒட்டுண்ணி வாழ்வு
காந்தத்தின் வலிமையைக் குறைக்கும் நடவடிக்கை எது?
காந்தத்தை குளிர்படுத்துதல்
காந்தத்தை வெப்பப் படுத்துதல்
காந்தத்தை அதன் பெட்டியில் வைத்தல்
எந்த பொருள் சிவப்பு நிற பூஞ்சுத்தாளை நீலமாக மாற்றும்?
சீனி கரைசல்
மிளகாய் சாறு
சோப்பு கரைசல்
பாகற்காய் சாறு
இரசாயனச் சக்தி -----> ஒளி சக்தி + வெப்பச் சக்தி.
மேலே உள்ள சக்தி உருமாற்றம் கொண்ட பொருள் எது?
மகிழுந்து
கைமின்விளக்கு
தீப்பந்தம்
விவேகப்பெசி
மறுசுழற்சி செய்யமுடியாதப் பொருள் எது?
காகிதம்
நெகிழிபுட்டி
வட்டையம்
ஆடிப்புட்டி
தனித்து வாழும் விலங்குகளுக்கு ஏற்படும் தீமை எது?
இனவகை நீடுநிளவல்
தன் இன பலமிக்க விலங்கோடு ஒற்றுமை
வேறு இன வலிமையான விலங்கின் தாக்குதல்
உணவு
