NEW
Font size
Worksheetsஅடை மீள்பார்வை ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
பெயரடையின் சொல் உருபு யாது?
ஆக
ஆன
வினையடையின் சொல் உருபு யாது?
ஆன
ஆக
இவற்றுள் எது பெயரடை?
துல்லிதமாகக் கூறினார்
கலகலப்பாகப் பேசினார்
அருமையான பாடல்
இவற்றுள் எது வினையடை?
வளைவான பாதை
அழகான மலர்
சத்தமாகப் பேசினான்
வினையடையைச் சரியாக ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
I. மழை பெய்யத் தொடங்கியதால் குமார் விரைந்து நடந்தான்.
II. நளினி அழகாகப் பேசி அனைவரையும் கவர்ந்தாள்.
III. கடுமையான சாலை நெரிசலில் அப்பா வாகனத்தைக் கவனமாக ஓட்டினார்.
I
I, II
I, II, III
II, III
அப்துல் கலாம் அவர்கள், இன்றைய இளைஞர்களுக்கான 'அக்னி சிறகுகள்' என்ற புத்தகத்தை மிகவும் _______________ எழுதியுள்ளார்.
சிறந்து
சிறப்பாக
சிறப்புடன்
சிறப்பான
தேசிய தின அணிவகுப்பில் இராணுவ வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்து நடந்தனர்?
கோடிடப்பட்ட சொற்றொடர் எந்த வகை அடையை காட்டுகிறது?
பெயர்ச்சொல்
வினையடை
வினைச்சொல்
பெயரடை
கீழ்க்கண்ட சொற்களில் வினையடையைத் தெரிவு செய்க.
I. ஆழமான பகுதி III. கவனமாகப் பார்
II. உருக்கமாகப் பாடினாள் IV. விலையான ஆடை
I, II
I, III
II, III
II, IV
கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான அடையைத் தெரிவு செய்க?
பல் வலி
பல்லால் வலி
கடுமையான பல்
கடுமையான பல்வலி
_________ கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் சிப்பாங்கில் அமைந்துள்ளது. கட்டிட நிபுணர்கள் இதனை _________ கட்டியுள்ளனர்.
உயரமாக, அருமையுடன்
அழகான, அருமையாகக்
அருமையான, அழகான
உயரமான, அருமையுடன்
