wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PJPK YEAR 5 SJKT

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நுகர்வு போதைப் பொருள்களால் ஏற்படும் குறுகிய கால விளைவுகள் அல்ல.

a)

மூளை பாதிப்பு

b)

படிப்பில் கவனமின்மை

c)

அடிக்கடி இருமல்

d)

மூளையில் இரத்தக் கசிவு

2.

நுகர்வுப் போதைப் பொருள்கள் அல்ல.

a)

நகம்

b)

பசை

c)

சாயம்

d)

நகப்பூச்சு

3.

நமது மனக்குழப்பத்தைத் தீர்க்கும் வழியாகும்.

a)

சண்டை போடுதல்

b)

தனிமையில் இருத்தல்

c)

மனம் விட்டுப் பேசுதல்

d)

எதிர்த்துப் பேசுதல்

4.

மனக்குழப்பத்தினால் ஏற்படும் விளைவு ஆகும்.

a)

மகிழ்ச்சியாக இருத்தல்

b)

அன்பாக பேசுதல்

c)

பொறுமையை இழக்க நேரிடும்

d)

சிரித்துக் கொண்டே இருப்பர்

5.

மனக்குழப்பத்தினால் இருதயத் துடிப்பு ___________

a)

அதிகரிக்கும்

b)

அதிகரிக்காது

6.

______________________________ மனிதனின் உடல் வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது.

a)

அசைவ உணவு

b)

சைவ உணவு

c)

சரிவிகித உணவு

7.

______________________________ உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிறது.

a)

புரதச் சத்து

b)

ஊட்டச் சத்து

c)

மாவுச் சத்து

8.

உடல் பருமன் உடல் ____________________________ உண்டாகும்.

a)

சுறுசுறுப்பை

b)

மகிழ்ச்சியை

c)

ஆரோக்கியத்தை

d)

சோர்வை

9.

பதின்ம வயதினர் குடும்பத்தினரை விட , தன் நண்பர்களையே அதிகம் நேசிப்பர்.

a)

சரி

b)

தவறு

10.

பதின்ம வயதினர் இணையத் தொடர்பாடலை ஆரோக்கியமாக வைத்துருப்பது அவசியம்.

a)

சரி

b)

தவறு