Worksheetsபாடநூல் பக்கம் 134
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கூறிய ஒன்றை மறுபடியும் கூறுவது __________ பேச்சு.
a)
கசப்புப்
b)
உப்புப்
c)
துவர்ப்புப்
d)
புளிப்புப்
2.
முன்னதாகச் செய்த ஒன்றை மறுபடியும் கூறுவது __________ பேச்சு.
a)
புளிப்புப்
b)
கசப்புப்
c)
துவர்ப்புப்
d)
இனிப்புப்
3.
பிறர் விரும்பாத பொது கருத்துக்களைக் கூறுவது _________ பேச்சு.
a)
இனிப்புப்
b)
கசப்புப்
c)
துவர்ப்புப்
d)
எரிப்புப்
4.
மற்றவர்களின் விருப்பத்திற்கு எதிர்பான கருத்துக்களை அவர்களிடம் பேசுவது _________ பேச்சு.
a)
எரிப்புப்
b)
கசப்புப்
c)
இனிப்புப்
d)
துவர்ப்புப்
5.
கோபத்தினை உண்டாக்கும் வகையில் பேசுதல் ____________ பேச்சு.
a)
இனிப்புப்
b)
எரிப்புப்
c)
கசப்புப்
d)
துவர்ப்புப்
6.
இவற்றுள் எவை இனிப்பான பேச்சின் முறைகளாகும்?
a)
பிறரின் மனதினைக் கவரும் வண்ணம்
இருக்கும் பேச்சு.
b)
பிறரின் விருபங்களை அறிந்து பேசும் பேச்சு.
c)
பிறரை திட்டும் பொழுது பேசும் பேச்சு.
d)
பொறாமையில் பேசும் பேச்சு.
100 %
