NEW
Font size
S
M
L
XL
Worksheetsform 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் அரசர் சாலமனின் பற்றிய தவறான கூற்று யாது?
a)
புகழ்பெற்ற வீரர்.
b)
அவருடைய நீதி நிர்வாகம் மிகவும் சிறந்தது.
c)
A. அவர் மக்களுக்கு அதிகமான உதவிகள் செய்வார்.
2.
நிலம் ஒன்றைப் பற்றி இரு ____________ அங்கே வழக்காட வந்திருந்தார்கள்.
a)
முதியவர்
b)
விவசாயிகள்
c)
இளையவர்
3.
இளைஞரும் முதியவரும் முதலில் பொற்காசுப் பேழை தங்களுக்குரியதல்ல எனக் கூறுவது எதனை உணர்த்துகிறது?
a)
நேர்மை மனப்பான்மை
b)
உதவி மனப்பான்மை
c)
நட்புணர்வு
4.
ஏன் அரசர் சாலமன் விசாரனைக்கு வந்த இருவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்?
a)
விசாரனைக்கு வந்தவர்களின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆகும்.
b)
தன் நாட்டு மக்களின் பண்பை மற்ற நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்கு ஆகும்.
c)
வெளிநாட்டுக்குச் செல்வதால் விசாரனைக்கு வந்தவர்களின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கு ஆகும்.
5.
இளைஞரும் முதியவரும் வெளிநாட்டுக்குச் சென்று வந்தபின் அவர்களின் முடிவில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டது?
a)
இருவரும் பொற்காசுப் பேழை தங்களுக்குரியது என்றார்கள்.
b)
பொற்காசுப் பேழையை அரசர் சாலமனிடம் ஒப்படைத்தார்கள்.
c)
முதியவர் இளையவருக்குப் பொற்காசுப் பேழையை வழங்கினார்.
6.
கீழ்க்கானுபவனவற்றுள் எது அரசர் சாலமனின் ஆட்சியின் கீழ் வாழும் மக்களின் பண்புகளில் ஒன்று?
a)
கூட்டுணர்வு
b)
உயர்வெண்ணம்
c)
சூதுவாது அறியாதவர்கள்
7.
அரசர் சாலமனின் ஆட்சி தற்பொழுதிய மன்னர்களுக்கு எதை உணர்த்துகிறது?
a)
குடிமக்களின் நலன்
b)
நல்லாட்சி
c)
நாட்டின் வளர்ச்சி
8.
பக்கத்து நாட்டிலிருந்து மன்னர்கள் அரசர் சாலமனின் நீதி மன்றத்திற்கு வருவதன் காரணம் என்ன?
a)
அரசர் சாலமன் தீர்ப்புச் சொல்லுவதைக் கேட்பதற்கு ஆகும்.
b)
A. அரசர் சாலமனுடன் தீர்ப்புகள் வழங்குவதற்கு ஆகும்.
c)
மக்களுக்கு அறிவுரைகள் வழங்குவதற்கு
9.
வெளிநாட்டு மக்கள் சூதுவாதுகள் அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
a)
சரி
b)
பிழை
10.
அரசர் சாலமனின் நீதி நிர்வாகம் மிகவும் சிறந்தது.
a)
சரி
b)
பிழை
Reset
