Font size
Worksheetsஊட்டச் சத்துகளின் பயன்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
சமசீரற்ற உணவு நம் உடல் ஆரோக்கியத்தைப் _________________________.
பாதிக்கும்
பேணும்
பாதுகாக்கும்
மாவுச் சத்து உணவு ________________________________
உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது
மிகக் குறைந்த அளவில் உண்ண வேண்டிய உணவு
மாவுச் சத்து
ஊட்டச் சத்து
புரதச் சத்து
கொழுப்புச் சத்து
புரதச்சத்து உடலில் பாதிப்படைந்த அணுக்களையும் திசுக்களையும் புதுபிக்கின்றது.
சரி
தவறு
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் எவ்வகைச் சார்ந்தவை ?
ஊட்டச் சத்து
மாவுச் சத்து
புரதச் சத்து
கொழுப்புச் சத்து
உடலுக்கு தேவையான வெப்பத்தை கொடுக்கும் சத்து
புரதச்சத்து
கொழுப்புச்சத்து
அணுக்களின் வளர்ச்சிக்கு உதவும் சத்து
கொழுப்புச்சத்து
தாது உப்பு
புரதச்சத்து
உயிர்வாழ உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைத் தருவது .................. ஆகும்.
உணவே
மருந்தே
*நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது
* உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
கொழுப்புச் சத்து
புரதச் சத்து
உயிர்ச் சத்து
மாவுச் சத்து
உப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் .........................வேண்டும்.
சாப்பிட
தவிர்க்க
சீனி
