wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உணவு வகைகளை அழகுபடுத்துதல் / சிப்பமுறை செய்தல்

Total questions: 9

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

உணவு வகைகளை அழகுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் எந்தெந்த தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்?

a)

சுவை, வர்ணம்

b)

வர்ணம், மணம்

c)

மணம், சுவை

2.

இவற்றுள் எது சிறுவர்களை ஈர்க்கும் வகையில் அழகுபடுத்தப்பட்ட உணவு வகை அல்ல?

a)
b)
c)
3.

இவற்றுள் எது அணிச்சலை அழகுபடுத்துவதற்குத் தேவையான அலங்கரிப்பு பொருள் அல்ல?

a)
b)
c)
4.

உணவு சிப்பம் செய்வதன் நோக்கம் என்ன?

a)

உணவுப் பொருள்களின் மணத்தைப் பாதுகாப்பதற்கு.

b)

உணவுப் பொருள்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் பேணுகிறது.

c)

உணவுப் பொருள்களின் விலை உயர்வைத் தடுக்கின்றது.

5.

இவற்றுள் எது உணவு சிப்ப வகை அல்ல?

a)

காகிதச் சிப்பம்

b)

ரப்பர் சிப்பம்

c)

நெகிழிச் சிப்பம்

6.

உணவு சிப்பத்தின் மூலம் உணவு தொடர்பான பல தகவல்களை அறிய முடியும்.

a)

சரி

b)

தவறு

7.

இவற்றுள் அணிச்சலை அழகுபடுத்த தேவைப்படாத கருவி என்ன?

a)
b)
c)
8.

உணவு வகைகளை அழகுபடுத்துதல் எனும் தலைப்பைக் கற்பதன் நன்மை என்ன?

a)

எதிர்காலத்தில் பல்வேறு உணவு வகைகளை சுவைத்து உண்ண முடியும்.

b)

எதிர்காலத்தில் பல்வேறு உணவு வகைகளை நாமும் அழகுபடுத்தி விற்பனை செய்து நன்மை அடைய முடியும்.

c)

எதிர்காலத்தில் பல்வேறு உணவு வகைகளை வாங்கி விற்பனை செய்ய முடியும்.

9.

படத்தில் உள்ள எடுத்துக்காட்டைப் போன்று உங்களுக்குத் தெரிந்த உணவு வகை ஒன்றைத் தெரிவுச் செய்து அதனை அழகுபடுத்தி ஆசிரியருக்குப் படம் பிடித்து அனுப்பவும். (Food decorating)

4 lines