wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

5.2.6 முளைத்த விதைகளைச் சரியான முறையில் மாற்றம் செய்வர்.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

____________________ நாற்றுகளை மட்டுமே தெரிவு செய்து பயிரிடும் கூடைக்குள் மாற்ற வேண்டும்.

a)

முளைக்காத

b)

மிக குட்டையாக முளைத்த

c)

நன்றாக முளைத்த

d)

சிறியதாக முளைத்த

2.

ஏன் வளர்ந்த துளிர்களைத் துவாரங்கள் கொண்ட பயிரிடும் கூடைக்கு மாற்ற வேண்டும்?

a)

இம்மாற்றம் துளிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

b)

இம்மாற்றம் துளிர்கள் மடிவதற்காக ஆகும்.

c)

இம்மாற்றம் துளிர்களின் செழிப்பிற்காகவும் வளர்ச்சிக்காகவும் ஆகும்.

d)

இம்மாற்ற்ம் துளிர்கள் மேலும் சிறயதாக வளர்வதற்காகும்.

3.

நீர்ப் பயிரியலுக்கான விதைகளை நேரடியாக கூடையில் பயிரிட்டால் ____________________________________.

a)

14 நாட்களுக்குப் பிறகே திரவ உரம் நீரில் கலக்க வேண்டும்.

b)

12 நாட்களுக்குப் பிறகே திரவ உரம் நீரில் கலக்க வேண்டும்.

c)

6 நாட்களுக்குப் பிறகே திரவ உரம் நீரில் கலக்க வேண்டும்.

d)

7 நாட்களுக்குப் பிறகே திரவ உரம் நீரில் கலக்க வேண்டும்.

4.

படத்திற்கு ஏற்ற சரியான நுரைப்பஞ்சில் முளைத்த துளிர்களைத் துவாரங்கள் கொண்ட பயிரிடும் கூடைக்கு மாற்றும் முறையைத் தெரிவு செய்க.

a)

தயார் செய்யப்பட்ட நீர்ப் பயிரியல் திரவ உரம், pH 1.8-1.9, தாது உப்பு கலந்த உர திரவம் ஆகியவற்றை நீர்ப் பயிரியல் வளர்ப்பு நீர்த்தேக்கிப் பாத்திரத்தில் ஊற்றி 2/5 பகுதி நீர் நிரப்பவும்.

b)

தயார் செய்யப்பட்ட நீர்ப் பயிரியல் திரவ உரம், pH 1.4-1.6, தாது உப்பு கலந்த உர திரவம் ஆகியவற்றை நீர்ப் பயிரியல் வளர்ப்பு நீர்த்தேக்கிப் பாத்திரத்தில் ஊற்றி 3/4 பகுதி நீர் நிரப்பவும்.

c)

தயார் செய்யப்பட்ட நீர்ப் பயிரியல் திரவ உரம், pH 1.4-1.7, தாது உப்பு கலந்த உர திரவம் ஆகியவற்றை நீர்ப் பயிரியல் வளர்ப்பு நீர்த்தேக்கிப் பாத்திரத்தில் ஊற்றி 2/4 பகுதி நீர் நிரப்பவும்.

d)

தயார் செய்யப்பட்ட நீர்ப் பயிரியல் திரவ உரம், pH 1.3-1.6, தாது உப்பு கலந்த உர திரவம் ஆகியவற்றை நீர்ப் பயிரியல் வளர்ப்பு நீர்த்தேக்கிப் பாத்திரத்தில் ஊற்றி 5/4 பகுதி நீர் நிரப்பவும்.

5.

வேறு பாத்திரத்தில் பயிர் செய்த பிறகு கூடையில் மாற்றினால் ________________________.

a)

2 நாள்களுக்குப் பிறகே திரவ உரம் கலக்கலாம்.

b)

7 நாள்களுக்குப் பிறகே திரவ உரம் கலக்கலாம்.

c)

5 நாள்களுக்குப் பிறகே திரவ உரம் கலக்கலாம்.

d)

10 நாள்களுக்குப் பிறகே திரவ உரம் கலக்கலாம்.

6.

படத்திற்கு ஏற்ற அடுத்த முறையைத் தெரிவு செய்க.

a)

சுத்தம் செய்த 1.5 ml நெகிழிப் புட்டியைப் படத்தில் காண்பிக்கப்படும் பாகங்களாக வெட்டவும்.

b)

கலந்து வைத்த நீர்ப் பயிரியல் திரவத்தை நெகிழிப் புட்டியின் கீழ்ப் பகுதியில் ஊற்றவும்.

c)

முளைத்த நாற்றுகள் புகுத்தப்பட்ட பயிரிடும் கூடையைப் படத்தில் காண்பது போல் நெகிழிப் புட்டியின் கீழ்ப் பகுதியில் ஊற்றப்பட்ட கலவை திரவம் படும்படி வைக்கவும்.

d)

இவற்றைப் பாதுகாப்பான சூரிய ஒளிபடும் இடத்தில் வைக்கவும்.

7.

நீர் பயிரியல் ஒரு _______________ ஆகும்.

a)

நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன்படுத்தி மண்ணைக் கொண்டு பயிரிடும் முறை

b)

நீர்ம வளர்ப்பூடகத்தைப் பயன்படுத்தி மண்ணில்லாத நிலையில் பயிரிடும் முறை

8.

இவற்றுள் எவை நீர்ப் பயிரியல் வளர்ப்பினால் ஏற்படும் நன்மைகள் ஆகும்

a)

எல்லாவகையான தாவரங்களையும் பயிரிட முடியும்

b)

நீர் தேவைப்படாது

c)

தரமான விளைச்சலைப் பெறலாம்

9.

சரியான பயிரியல் முறையைத் தெரிவு செய்க

a)

தெளிநீர்ப் பயிரியல் (Hidroponik Kultur Aeroponik)

b)

பாத்திரத்தில் நீர்ப் பயிரியல் (Hidroponik Takung)

c)

மேற்சத்து நீர்ப் பயிரியல் (Hidroponik Nutrien Cetek)

10.

இவற்றுள் எவை நீர்ப் பயிரியல் வளர்ப்பினால் ஏற்படும் தீமைகள் ஆகும்

a)

தரமான விளைச்சலை தரும் விவசாய முறை

b)

எல்லா வகை தாவரங்களும் இம்முறையில் பயிரிடப்படுவது சாத்தியம் இல்லை

c)

நோய்கள் கட்டுப்படுத்துவது இலகு