wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வடிவமைப்பும் தொழில் நுட்பமும்

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பலகையை அல்லது சட்டத்தை நேராக அறுப்பதற்கு உதவும்.

a)

சுருள் இரம்பம்

b)

கை இரம்பம்

c)

உளி

d)

வளைவு இரம்பம்

2.

2. நுரைப்பட்டை ________________ வகையைச் சார்ந்ததாகும்.

a)

கண்ணாடி

b)

பஞ்சு

c)

நெகிழி

d)

இரும்பு

3.

3. மின்னியல் மின்கலக் காற்றாடியை உருவாக்கும்முன் அதன் ________________ வரைய வேண்டும்.

a)

படத்தை

b)

வடிவங்களை

c)

கைப்பொறிக் கருவிகளை

d)

உருவரையை

4.

4. விவசாயத் துறையில் மன்ணில்லாமல் பயில் செய்யும் முறை ________________ என்று கூறப்படுகிறது.

a)

மண் பயிரியல் வளர்ப்பு முறை

b)

நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறை

c)

பாத்திர வளர்ப்பு முறை

d)

நெகிழிப் புட்டி வளர்ப்பு முறை

5.

5. இணைக்கப்பட்ட மின்சுற்று துணைப்பாகங்களைக் காட்டும் படம் ________________ ஆகும்.

a)

மின்சுற்றுப் படம்

b)

மின்சுற்று வரைபடம்

c)

மின்னியல் வரைபடம்

d)

மின்னியல் பாகங்களின் வரைபடம்

6.

6. இக்கருவி பலகையைச் செதுக்கி சமநிலை படுத்தவும், பலகையின் மூலையைச் செதுக்கி சுத்தம் செய்யவும் உதவும்.

a)

உளி

b)

பிணிக்கை

c)

கை இரம்பம்

d)

பசை

7.

7. இது திட நிலையிலிருந்து சூடாக்கியவுடன் திரவ நிலைக்கு மாறி இரண்டு வெவ்வேறு பாகங்களை ஒட்ட உதவும்.

a)

பிணிக்கை

b)

நுரைப்பட்டை வெட்டி

c)

மெல்லிழைப் பசை

d)

பசை உறுக்கி

8.

8. முத்து , இரண்டு வெவ்வேறு பலகைகளின் பாகங்க்களை இணைக்க __________________யைப் பயன்படுத்தினான்.

a)

பிணிக்கை

b)

நுரைப்பட்டை வெட்டி

c)

பசை

d)

பசை உறுக்கி

9.

9. மின்கலம் -

அடைக்கப்பட மின்சக்தியை வெளியேற்ற உதவும்

a)

சரி

b)

பிழை

10.

10. நிரந்தர மின் தடுப்பான் -

மின்னேற்றத்தைச் சேகரிப்பதற்கும் வெளியேற்றுவதற்கும் உதவும்.

a)

சரி

b)

பிழை

11.

11. நீர்ப் பயிரியல் முறையில் பயிரிடப்படும் காய்கறி எது ?

a)

டுரியான்

b)

சோளம்

c)

கைலான்

d)

முருங்கை

12.

12. நீர்ப் பயிரியல் மண்னில்லாத நிலையில் பயிர் செய்யப்படும் ஒரு வேளாண்மை முறையாகும்.

a)

சரி

b)

பிழை

13.

13. ஊட்டச்சத்துகள் அடங்கிய திரவ வளர்ப்பூடகக் கரைசல் நீர்ப் பயரியலுக்குக் கொடுப்பதற்கு பஞ்சு, மரத்தூள் பயன்படுத்தப்படுகிறது.

a)

சரி

b)

பிழை

14.

14. நீர்ப் பயிரியல் வளர்ப்பு முறையினால் ஏற்படும் நன்மை அல்ல?

a)

மண் தேவை

b)

தரமான விளைச்சலைப் பெறலாம்

c)

நோய்களைக் கட்டுப்படுத்துவது இலகு

15.

15. நீர்ப் பயிரியல் பாத்திரம்

- பயிர் விளைச்சலுக்கு உதவுகிறது.

a)

சரி

b)

பிழை