Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும் இடங்கள்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.
தம்பிப் புத்தகத்தை எடுத்தான்.
a)
சரி
b)
தவறு
2.
அம்மா துணியைக் கிழித்தார்.
a)
தவறு
b)
சரி
3.
அவள் இனிப்பு பண்டத்தை சாப்பிட்டாள்.
a)
சரி
b)
பிழை
4.
குமுதா என்னைப் பிடிக்கும் என்று கூறினாள்.
a)
தவறு
b)
சரி
5.
கரடி தேனைத் தின்றது.
a)
தவறு
b)
சரி
6.
கவிதாக் கட்டுரை எழுதினாள்.
a)
சரி
b)
தவறு
7.
எனக்கு என் ஆசிரியரைப் பிடிக்க காரணம் அவர் அன்பானவர்.
a)
சரி
b)
தவறு
8.
சிற்பிச் சிலை வடித்தார்.
a)
சரி
b)
தவறு
9.
அம்மாவைப் பாராட்டி கவிதை எழுதினேன்.
a)
சரி
b)
பிழை
10.
சிசுவின் விரலைத் தடவினேன்.
a)
சரி
b)
தவறு