NEW
Font size
WorksheetsSARALA SUBRAMANIAM
Total questions: 15
Worksheet time: 7mins
1. PVC எனப்படும் _________________ வேதி பொருள்களால் ஆன ஒரு வகை நெகிழி ஆகும்.
A நுரைப்பட்டை
B பல்படித்தேறலியப் பாசிகம்
C அஃராலிக்
D நேர்மின் முனையம்
கண்ணாடியைப் போல் ஒளி ஊடுருவும் உறுதியான குழைமப் பொருள்.
வெப்பநிலையைத் தாங்க கூடிய தன்மையைக் கொண்டது.
1. மேற்காணும் தன்மைகளைக் கொண்ட பொருள் யாது?
A. மெல்லிழைப் பசை
B. பூஞ்சை தாள்
C. நுரைப்பட்டை
D. பல்படித்தேறலியப் பாசிகம்
1. கீழ்க்காணும் கைப்பொறி கருவிகளின் எது மெல்லிய வளைவு இரம்பம் ஆகும்?
1. இரு வேறு மெல்லிய பலகைகளை இணைக்க நாம் __________________யை பயன்படுத்த
முடியும்?
A. பிணிக்கை
B. உளி
C. நுரைப்பட்டை வெட்டி
D. மெல்லிழைப் பசை
1.கீழ்க்காண்பவற்றுள் எது சிறந்த மின்பொறிமுறை உருவரை தன்மைகளில் ஒன்றல்ல?
A. கவரும் வகையில் இருத்தல் வேண்டும்.
B. அதிக செலவில் செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
C. சுற்று சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் இருத்தல் வேண்டும்.
D. சிக்கலை எளிய முறையில் களையக்கூடியதாக இருக்கும்.
1. கீழ்க்காணும் பொருள்களில் எதில் மின்னோடியும் பற்சக்கரமும் உள்ள மின்பொறிமுறை இயக்கத்தைக் கொண்டுள்ளது?
மேற்காணும் பொருளின் இயக்கத்தின் வேக அளவை நிர்ணயிக்க உதவுவது _________________
ஆகும்.
A. கப்பி
B. கப்பியும் பட்டைக் கப்பியும்
C. பற்சக்கரமும் சங்கிலியும்
D. பற்சக்கரம்
மின்னேற்றத்தைச் சேகரிப்பதற்கும் வெளியேற்றுவதற்கும் உதவும் மின்னியல் துணைப்பாகம் யாது?
A. மின்கலம்
B. மின் உருமாற்றி
C. துருவ மின் ஏற்பி
D. மின்னோடி
கீழ்க்காண்பவற்றுள் எது நிரந்தர மின் தடுப்பானின் செயற்பாங்கு ஆகும்?
மின்தடுப்புச் சக்தியின் அளவைக் கொண்டு மின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த உதவும்
மின்சக்தியைச் சுழலும் சக்தியாக மாற்றுவதற்கு உதவும்
மின்சாரம் ஒரே பாதையில் சென்று வெளிச்சத்தைக் கொடுக்க உதவும்.
அடைக்கப்பட்ட மின்சக்தியை வெளியேற்ற உதவும்.
மேற்காணும் படம் எவ்வகையான நீர் பயிரியல் முறையைக் காட்டுகிறது?
A. ஆழ்சத்து நீர் பயிரியல்
B. பாத்திரத்தில் நீர் பயிரியல்
C. மேற்சத்து நீர் பயிரியல்
D. தெளிநீர் நீர் பயிரியல்
கீழ்காண்பனவற்றுள் எது நீர் பயிரியல் வளர்ப்பு முறையினால் ஏற்படும் தீமைகளில் ஒன்றல்ல?
A. செலவு அதிகம்
B. தரமான விளைச்சலைப் பெறலாம்
C. தாவரத்தில் நோய்களை கட்டுப்படுத்துவது கடினம்
D. எல்லா வகை தாவரங்களையும் பயிரிட முடியாது.
மண்ணில் பயிரிடுவதை விட நீர்ப் பயிரியல் வழி _______________________ மடங்கு அதிகமாக விளைச்சலைப் பெறலாம்.
A. இரண்டு
B. மூன்று
C. பத்து
D. ஆறு
முறையான ஊட்டச்சத்தின் கலவையின் காரகாடித்தன்மை சுட்டெண் (pH) யாது?
A 4.5
B 8.0
C 6.0
D 12.0
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
A. அறுவடைக்கு முன் குறைந்தபட்சம் ஒரு வாரம் பூச்சிக் கொல்லிகளை தெளிக்கக் கூடாது.
B. கையால் அல்லது கத்தரியால் தேவையில்லாத துளிர்களை நீக்க கூடாது.
C. நீர்ப் பயிரியல் புட்டியில் உர திரவம் குறைந்திருந்தால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
D நீர் பயிரியல் வளர்ப்பு பயிர்களைக் கூடாரம் அமைத்து பாதுகாக்க வேண்டும்.
முதிர்ந்த பயிர்வகைகளை வளர்ச்சிக்கு ஏற்ப சேகரித்து பின் அறுவடை செய்யும்
செய்முறைகளை நிரல்படுத்துக.
I. தரம் பிரித்தல்
II. பைகளில் கட்டுதல்
III. தூய்மைச் செய்தல்
IV. விளைச்சலைச் சேகரித்தல்.
A I, II, III, IV
B II, III, I, IV
C. IV, III, I, II
D III, IV, I, II
