wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கரிகாலன் கட்டிய கல்லணை

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பெருவெள்ளம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………

a)

அ) பெருமை + வெள்ளம்

b)

ஆ) பெரு + வெள்ளம்

c)

இ) பெரு + வுள்ளம்

d)

ஈ) பெரிய + வெள்ளம்

2.

தங்கியிருந்த இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………

a)

அ) தங்கி + இருந்த

b)

ஆ) தங்கி + யிருந்த

c)

இ) தங்கியி + ருந்த

d)

ஈ) தங்கு + இருந்த

3.

அமைந்துள்ளது இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………

a)

அ) அமைந் + துள்ளது

b)

ஆ) அமைந்து + உள்ளது

c)

இ)அமைந்து + ள்ளது

d)

ஈ) அமைந் + உள்ளது

4.

அரசு + ஆட்சி என்பதைச் சேர்த்து கிடைக்கும் சொல் …………………………

a)

அ)அரசஆட்சி

b)

ஆ) அரசாட்சி

c)

இ) அரசுசாட்சி

d)

ஈ) அரசு ஆட்சி

5.

நீர் + பாசனம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………

a)

அ) நீர்பாசனம்

b)

ஆ) நீர்ப்பாசனம்

c)

இ) நீரப்பசனம்

d)

ஈ) நீர்பாசனம்

6.

கல்லணை அமைந்துள்ள மாவட்டம் …………………………

a)

அ) தஞ்சாவூர்

b)

ஆ) வேலூர்

c)

இ) திருச்சி

d)

ஈ) பெரியகோவில்

7.

தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு …………………………

a)

அ) வைகை

b)

ஆ) பவானி சாகர் அணை

c)

இ) மேட்டூர் அணை

d)

ஈ) கொள்ளிடம்

8.

கல்லணையைக் கட்டிய அரசன் …………………………

a)

அ) இராசராசன்

b)

ஆ) பழந்தமிழர்

c)

இ) கரிகாலன்

d)

ஈ) இராஜராஜன்

9.

கல்லணை ………………………… தொழில்நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.

a)

அ) பழந்தமிழர்

b)

ஆ) இன்றைய

c)

இ) கரிகாலன்

d)

ஈ) இராஜராஜன்

10.

உலகின் மிகப் பழமையான அணை …………………..ஆகும்

a)

அ) மேட்டூர் அணை

b)

ஆ) பவானி சாகர் அணை

c)

இ) வைகை அணை

d)

ஈ) கல்லணை