NEW
Font size
WorksheetsTamil
Total questions: 15
Worksheet time: 8mins
மாசு - என்னும் பொருள் தராத சொல்
தூய்மை
அழுக்கு
கசடு
மாசு + இல்லாத - இச் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
மாசிலாத
மாசில்லாத
மாசு இல்லாத
அவ்வுருவம் என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
அந்த + உருவம்
அ + உருவம்
அவ் + உருவம்
நெடிதுயர்ந்து என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது
நெடிது + உயர்ந்து
நெடிது + யர்ந்து
நெடிது + துயர்ந்து
குறையாத என்ற சொல்லின் எதிர்ச்சொல்
நிறையாத
குறைபாடுடைய
குற்றமுடைய
கண்ட இடத்தில் குப்பையைக் கொட்டுவது
சரி
தவறு
நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவது
சரி
தவறு
சாலையின் ஓரமாக நடந்து செல்வது
தவறு
சரி
மாசில்லாத______________
படைப்போம்
உலகம்
ஆசிரியர்
மாணவர்
அரக்கனின் வடிவில் இருந்த உருவம் எதனால் செய்யப்பட்டது
மின்னணுப் பொருட்கள்
நெகிழிப் பொருட்கள்
தாவரங்கள்
____________ செய்வது இச்சிக்கலுக்குத் தீர்வாகும்
மறுசுழற்சி
தூக்கி எறிவது
நிலம்
பறவை விலங்குகளைத் துன்புறுத்துவது
சரி
தவறு
காலைக்குப் பின்னால் வரும் கழுத்தில் வந்து விழும்
மாலை
காலை
சாலை
ஆடையுமாகும் அறிவையும் தரும்
நூல்
தாள்
கோல்
அழைப்பிதழை படித்தது யார்?
அகிலன்
முகிலன்
பாண்டியன்
