wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திணை எத்தனை வகைப்படும்?

a)

3

b)

2

c)

5

2.

எவ்வகைத் திணை?

a)

உயர்திணை

b)

அஃறிணை

3.

பால் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

2

c)

5

4.

பால்வகை எழுதுக:-

a)

ஒன்றன்பால்

b)

பலவின்பால்

5.

’’அவர்” எவ்வகைப் பால்?

a)

ஆண்பால்

b)

பலர்பால்

6.

“அது” எவ்வகைப் பால்?

a)

பெண்பால்

b)

ஒன்றன்பால்

7.

பெயர்ப் பயனிலை வினாவினைக் கொண்டு முடியும்?

a)

சரி

b)

தவறு

8.

வினைப் பயனிலை___ கொண்டு முடியும்.

a)

பெயர்

b)

வினை

c)

வினா

9.

குரங்கு மரத்தில் ஏறியது. இத்தொடரில் எழுவாய் எது?

a)

குரங்கு

b)

மரம்

c)

ஏறியது

10.

ஒரு தொடரின் ______கொண்டு எழுவாயை அறியலாம்.

a)

பயனிலை

b)

செயப்படு பொருள்

11.

"நீ யார்? ”இத்தொடர் குறிப்பது ______

a)

பெயர்ப் பயனிலை

b)

வினாப் பயனிலை

12.

ஒரு______ முழுமை பெறச் செய்யும் செயலே பயனிலை.

a)

தொடரை

b)

பெயரை

c)

வினையை

13.

மாடிப்படிகளில் நாம் ஓடி ஆடி விளையாடலாம்.

a)

சரி

b)

தவறு

14.

________ மொழியை மட்டுமே பெயராகப் பயன்படுத்த முடியும்.

a)

தமிழ்

b)

மலையாளம்

c)

தெலுங்கு

15.

நுங்கு, பனங்கிழங்கு எம் மரத்திலிருந்து கிடைக்கின்றன?

a)

தென்னை மரம்

b)

பனை மரம்

c)

ஆலமரம்

16.

தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக ____

a)
b)
c)
17.

தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு______

a)
b)
c)
18.

மதி, திங்கள், சந்திரன் ஆகிய சொற்கள் குறிப்பது______

a)
b)
c)
19.

பாகற்காயின் சுவை

a)

கசப்பு

b)

புளிப்பு

c)

துவர்ப்பு

20.

“ஊறவச்சி” என்பதன் எழுத்து வழக்கு_______

a)

ஊறவச்சி

b)

ஊறவைத்து

c)

ஊறைவச்சி