NEW
Font size
WorksheetsQuiz 2 IV -Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
உண்மை- பொருள் என்ன?
பொய்
சரி
அருகில்- எதிர்ச்சொல் என்ன?
தொலைவில்
பக்கத்தில்
மண்ணிலுள்ள- பிரித்து எழுதுக
மண்ணில்+ உள்ள
மண்+ உள்ள
நிழற்படம்- பிரித்து எழுதுக
நிலை+ படம்
நிழல்+படம்
நற்பயன்- பிரித்து எழுதுக
நன்மை+ பயன்
நற்+பயன்
இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் உள்ள சொற்கள்_______________
அருகில்- உருவில்
வந்திடுமே- பறந்திடுமே
ஒரே ஓசையில் முடியும் சொற்கள்_____________
வாருங்கள்- பாருங்கள்
கனிம- மனித
ஒரே ஓசையில் முடியும் சொற்கள்______________
பட்டு- கட்டி
எடுத்திடு மே- காட்டிடுமே
இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் உள்ள சொற்கள்____________
இயங்கிடுமே- உதவிடுமே
விண்ணில்- மண்ணில்
முதல் எழுத்தை மாற்றி புதிய சொல் எழுதுக: அகவல்
தகவல்
வெப்பம்
முதல் எழுத்தை மாற்றி எழுதுக:
தாள்கள்
மக்கள்
கோள்கள்
முதல் எழுத்தை மாற்றி எழுதுக:
தழை
கலை
மழை
முதல் எழுத்தை மாற்றி எழுதுக:
அப்பம்
வெப்பம்
மேகம்
முதல் எழுத்தை மாற்றி எழுதுக:
தனிமம்
காற்று
கனிமம்
பறவை கப்பல் என குறிப்பிடப்படுவது___________
செயற்கைக்கோள்
கோள்கள்
இந்தியா வானில் செலுத்திய செயற்கைக்கோளின் பெயர்_________________
ஆரியபட்டர்
ஏவுகணை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது?
15 ஆகஸ்ட் 1969
25 ஆகஸ்ட் 1970
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
கம்பர்
ஔவையார்
திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
உலகநாதர்
'தமிழ்த் தாய் வாழ்த்து' பாடலை இயற்றியவர் யார்?
பாரதியார்
மனோன்மணியம் பெ.சுந்தரனார்
