NEW
Font size
Worksheetsமுளைப்பாரி - பாடல்
Total questions: 15
Worksheet time: 8mins
முளைப்பாரி - பாடல் ______
கும்மிப்பாடல்
நாட்டுப்புறப்பாடல்
வாழ்த்து பாடல்
நவதானியங்கள் எத்தனை
8
7
9
தையலர் என்பது யாரைக் குறிக்கும்.
பெண்கள்
ஆண்கள்
குழந்தைகள்
ஒசந்த - பேச்சு வழக்கு சொல்
உயர்ந்த
உகந்த
ஒயர்ந்த
நவதானியங்களில் ஒன்று
கோதுமை
சோளம்
கேழ்வரகு
ல், ள் என முடியும் நவதானியங்களின் பெயர்கள் எத்தனை
3
2
4
முளைப்பாரி பாடலில் வரும் கிழமை
செவ்வாய்
திங்கள்
வியாழன்
பாடலில் தட்டை என முடியும் வார்த்தைகள்
கம்பு, தினை
கம்பு, சோளம்
சோளம், கேழ்வரகு
ஆட்டெருவையும் , மாட்டெருவையும் _____ ல் இட வேண்டும்
குப்பையில்
தொழுவம்
வயலில்
ஒரு ___பொங்கலிட்டு முளைப்பாரி போடுங்கம்மா
கூடை
பனை
பானை
ஒண்ணாம் நாளு - எழுத்து வழக்கு சொல்
ஒண்ணாம் நாள்
ஒண்றாம் நாள்
ஒன்றாம் நாள்
கணுக்கணுவா, சுளைசுளையா - எவ்வகைத் தொடர்
அடுக்குத்தொடர்
இரட்டைக்கிளவி
வினாத்தொடர்
ஆடு+ எரு சேர்த்து எழுத கிடைப்பது
ஆடுஎரு
ஆட்டெரு
ஆடெரு
மாடு+ எரு சேர்த்து எழுதுக
மாடுஎரு
மாடொரு
மாட்டெரு
காராமணிப்பயறு _____ ஆகும்
பனிப்பயிர்
காய்ந்த பயிர்
உலர்ந்த பயிர்
