Font size
Worksheetsscience year 4
Total questions: 20
Worksheet time: 10mins
1. பூமியை நோக்கி ஈர்க்கப்படும் சக்தியை எவ்வாறு அழைப்போம்?
தள்ளும் சக்தி
புவி ஈர்ப்பு சக்தி
உராய்வு சக்தி
2. புவி ஈர்ப்பு சக்தியினால் ஆப்பிள் பழம் ______________ விழுகிறது.
கீழே
மேலே
பறந்து
மிதந்து
5. புவி ஈர்ப்பு சக்தி இல்லை என்றால்,படத்தில் காணப்படும் வாகனங்களுக்கு என்ன நேரும்?
வாகனங்கள் வானில் மிதக்கும்
வாகனங்கள் மெதுவாக நகரும்
வாகனங்கள் வேகமாக நகரும்
படம், ஒரு தென்னை மரத்தின் கீழே சில தேங்காய்கள் தானாகவே விழுந்து கிடப்பதைக் காட்டுகிறது. இச்சூழல் ஏற்படுவதன் வழி அறிந்த தகவல் என்ன?
காந்த சக்தி
புவி ஈர்ப்பு சக்தி
காற்று சக்தி
தள்ளும் சக்தி
பூமி சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் ஏற்படும் விளைவினை தேர்ந்தெடுத்திடுக.
பூமியில் வெளிச்சம் குறையும்
பூமியின் நீர் நிலைகள் உறையும்
பூமியின் வெப்பம் குறையும்
பாலைவனங்கள் தோன்றும்
படத்தில் 'x' உணர்த்தும் தகவல் யாது?
பூமியின் சுற்றுப்பாதை
பூமி சுழன்று வருகிறது
சூரியனின் சுழற்சி
பூமி தன் கோள் வழியில் சூரியனைச் சுற்றி வருகிறது
படம், நான்காம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட ஆராய்வைக் காட்டுகின்றது. காந்த உருண்டை வேகமாகச் சுழலும்போதும் அதன் மேலே உள்ள பொருள்கள் கீழே விழவில்லை. இதன் வழி அறியப்படுவது யாது?
புவி ஈர்ப்பு சக்தி
காந்த சக்தி
பொருள் அதன் அமைவிடத்திலிருந்து நகர்தல்
பூமி தன் சுற்றுப்பாதையில் சுழலும்
பூமியின் ஈர்ப்புச் சக்தி பொருள்கள் _____________ காரணமாகிறது.
கீழே விழக்
மேலே பறக்கக்
புவி ஈர்ப்பு சக்தியைக் கண்டுணர்ந்தவர் யார்?
கோலம்பஸ்.
ரைட் சகோதர்கள்
சர் ஐசக் நியூட்டன்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
காலையில் நிழல் மேற்கில் காணப்படுகின்றது.
புவி ஈர்ப்பு சக்தி அனைத்துப் பொருள்களையும் பூமியை நோக்கி ஈர்க்கின்றது.
பூமியிலிருந்து தூரமாகச் செல்லும் பொழுது ஈர்க்கும் சக்தி அதிகரிக்கிறது.
சூரிய மண்டலத்தில் மிகவும் பெரியது சூரியனாகும்.
பூமியில் நிழலின் அமைவிடத்தின் மாற்றத்திற்குச் சூரியனின் சுழற்சி காரணமாகும்.
9. பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?
நிலவு
சூரியன்
விண்கற்கள்
வாயு மண்டலம்
10.பூமி எந்த பகுதியில் முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது?
தெற்கு
வடக்கு
மேற்கு
கிழக்கு
12. 24 மணி நேரம் எத்தனை நாள்?
1 நாள்
0.5 நாள்
1.5 நாள்
2 நாள்
13. பூமி தன் அச்சில் சுழலுவதால் என்ன ஏற்படும்?
வெள்ளம் ஏற்படும்
மழை ஏற்படும்
இரவு பகல் ஏற்படும்
புயல் ஏற்படும்
14. பூமியின் மேல் சூரிய ஒளி படும்படி நேர்ந்தால் என்ன நிகழும்?
வாயு
மேகம்
இரவு
பகல்
15. பூமியின் மீது சூரிய ஒளி படாமால் இருந்தால் என்ன நிகழும்?
இரவு
பகல்
புயல்
வானம்
16. பூமியைப் பற்றி சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
சூரியனைச் சுற்றி வருவதில்லை
பூமி தன் அச்சில் சுழலுகிறது
இரவு, பகல் ஏற்படுவதில்லை
பூமி தன் அச்சில் சுழல்வதோடு தன் கோள் வழிப்பாதையில் சூரியனையும் சுற்றி வருகின்றது.
சரி
தவறு
படம் பூமி தன் __________________ சூரியனைச் சுற்றி வருவதைக் காட்டுகிறது.
கிரகப் பாதையில்
கோள்வழிப் பாதையில்
பால் வீதியில்
இரவு பகல் தோன்றுவதன் காரணம் ...
பூமி சூரியனைச் சுற்றி வருவதால்
பூமி தன்னைத்தானே சுழல்வதால்
