NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆதம் நபி
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ஆதம் நபி படைக்கப்பட்ட நாள்?
a)
திங்கட்கிழமை
b)
வெள்ளிக்கிழமை
2.
பூமியில் மனிதர்கள் குழப்பம் செய்வார்கள் என சொன்னது யார்?
a)
ஆதம் நபி
b)
வானவர்கள்
3.
ஆதம் நபிக்கு பணிய மறுத்தது யார்?
a)
இப்லீஸ்
b)
ஜிப்ரீல்
4.
ஷைத்தானை எதற்காக அல்லாஹ் சபித்தான்?
a)
ஒளிந்து கொண்டதால்
b)
பெருமை அடித்ததால்
5.
அல்லாஹ் ஹவ்வாவை எப்படி படைத்தான்?
a)
ஆதம் நபியிடம் இருந்து
b)
களிமண்ணில் இருந்து
6.
ஆதம் நபி சொர்க்கத்தில் இருந்து வெளியேறியது எதனால்?
a)
மரத்தை வெட்டியதால்
b)
மரத்தின் கனியை உண்டதால்
7.
மனிதர்களுக்கு பகிரங்க எதிரி யார்?
a)
இத்ரீஸ்
b)
இப்லீஸ்
8.
ஆதம் நபி சொர்க்கத்தை விட்டும் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
a)
பூமிக்கு
b)
வானத்திற்கு
9.
ஆதம் நபியின் உயரம் எவ்வளவு?
a)
நாற்பது முழங்கள்
b)
அறுபது முழங்கள்
10.
ஆதம் நபி முதலில் கட்டியது எந்த பள்ளியை?
a)
மஸ்ஜிதுல் ஹரம்
b)
மஸ்ஜிதுல் அக்ஸா
11.
சொர்க்கவாசிகள் யாருடைய தோற்றத்தில் இருப்பார்கள்?
a)
வானவர்கள்
b)
ஆதம் நபி
Reset
