wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உலக பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் எது?

a)

சிலப்பதிகாரம்

b)

பைபிள்

c)

திருக்குறள்

d)

மணிமேகலை

2.

திருக்குறள் எந்த நூல்களுள் ஒன்று ?

a)

பதிணென்மேல்கணக்கு

b)

பதிணென்கீழ்கணக்கு

c)

அகநாநூறு

d)

இதில் எதுவும் இல்லை

3.

"அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு" இது எந்த தலைப்பில் வரும் குரள்?

a)

அடக்கமுடைமை

b)

அறிவுடைமை

c)

பண்புடைமை

d)

பொறையுடைமை

4.

ஆன்ற என்ற சொல்லின் பொருள்.

a)

உயர்ந்த

b)

நேர்மை

c)

நன்மை

d)

புகுந்து

5.

நயன் என்ற சொல்லின் பொருள்?

a)

நன்மை

b)

அழிவது

c)

நேர்மை

d)

உயர்ந்து

6.

நாம் திருக்குறளின்__________________ அறிந்துகொள்ள முடியும்

a)

மேன்மையை

b)

நேர்மையை

c)

ஏழ்மையை

d)

அறியாமையை

7.

உலகிலுள்ள அனைவரும் பின்பற்றத்தக்க சிறந்த___________________ கருத்துக்கள் திருக்குறளில் உள்ளது.

a)

அறநெறிக்

b)

உண்மைநெறிக்

c)

ஒழுங்குநெறிக்

d)

பொய்மை

8.

பண்புடைமை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

பண் + புடைமை

b)

பண்பு + உடைமை

c)

பண்பு + புடைமை

d)

பண் + உடைமை

9.

பெருஞ்செல்வம் இதன் பொருள் என்ன

a)

பெருமை செல்வம்

b)

மிகுந்த செல்வம்

c)

அளவில்லாத செல்வம்

d)

பொருள் செல்வம்

10.

திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன ?

a)

135

b)

1330

c)

1333

d)

133

11.

திருக்குறளில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன ?

a)

135

b)

1330

c)

133

d)

1333

12.

குரள் என்பதன் பொருள் என்ன

a)

குறுகிய செயுள்

b)

சின்ன செயுள்

c)

பெரிய செயுள்

d)

இதில் எதுவும் இல்லை