NEW
Font size
Worksheetsகாலங்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
பட்டம் வானத்தில் உயரமாகப் பறந்தது.
_____________________ வானத்தில் உயரமாகப் பறந்தன.
பட்டம்
பட்டங்கள்
நான் காய்ந்த துணிகளை மடிக்கிறேன்.
சுந்தரி காய்ந்த துணிகளை _____________________.
மடித்தார்
மடிக்கிறாள்
தலைவர் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பாற்றினார்.
நீங்கள் துன்பத்திலிருந்து மக்களை _____________________.
காப்பாற்றினோம்
காப்பாற்றினீர்கள்
மாலதி தேசிய தின நிகழ்ச்சியில் நடனம் ஆடுவாள்.
_____________________ தேசிய தின நிகழ்ச்சியில் நடனம் ஆடுவோம்.
நான்
நாங்கள்
வேலு மூலிகைகளைக் கொண்டு மருந்து தயாரிக்கிறார்.
வைத்தியர்கள் மூலிகைகளைக் கொண்டு மருந்து _____________________.
தயாரிக்கிறார்கள்
தயாரிப்போம்
ஆனைக்கும் அடி _____________.
விழும்
வலிக்கும்
சறுக்கும்
கேட்கும்
_______________ துயில் எழு.
அதிகாலை
விடியற்காலை
நண்பகல்
வைகறை
குற்றம் ஒன்றும் _______________ திரிய வேண்டாம்.
சொல்லி
பாராட்டி
பார்த்து
தேடி
மூத்தோர் சொல் _______________ மறக்க வேண்டாம்.
சொற்களை
அறிவுரைகளை
வார்த்தைகளை
உண்மைகளை
_______________ போக்கு எல்லாம் போக வேண்டாம்.
எண்ணம்போன
கால்போன
மனம்போன
திசைபோன
நான் வெளியே செல்ல ________________ அனுமதி கேட்டேன்
தாயிடம்
தாயோடு
தாய்க்கு
தாயால்
தங்கை கமலி ______________________ முதல் பரிசு பெற்றாள்.
போட்டிக்கு
போட்டியை
போட்டியில்
போட்டி
நாங்கள் அனைவரும் ___________________ செயலைப் பார்த்துச் சிரித்தோம்.
கோமாளியை
கோமாளிக்கு
கோமாளியோடு
கோமாளியின்
வளவன் தன் ________________ அழகாக சாயம் பூசினான்.
வீட்டின்
வீட்டுக்கு
வீட்டை
வீட்டில்
தனம் கீழே விழுந்ததால் ______________________ துடித்து அழுதாள்.
வலியை
வலியின்
வலியுடன்
வலியால்
