NEW
Font size
Worksheetsவகுப்பு3_ ல ள ழ _ ஒலி வேறுபாடு
Total questions: 16
Worksheet time: 3mins
1. எனக்கு ___________ சாப்பிடப் பிடிக்கும்.
கோலி
கோழி
நான் என் தம்பியுடன் _____________ விளையாடுவேன்.
கோழி
கோலி
நீ கேட்ட கேள்விக்கு எனக்குப் பதில் ____________ தெரியவில்லை.
எனக்கு __________ செல்லப் பிடிக்கும்.
பல்லி
பள்ளி
என் அக்காவிற்கு ___________ பார்த்தால் பயம்.
பல்லி
பள்ளி
வானொலியின் ____________ மிகவும் சத்தமாக இருக்கிறது.
ஒளி
ஒலி
காலையில் சூரியனின் ___________ உடலுக்கு நல்லது.
ஒளி
ஒலி
உழவர் __________ தொழில் செய்கிறார்.
காட்டில் _________ வாழும்.
புளி
புலி
அம்மா சமையலுக்கு _________ ஊற்றினார்.
புளி
புலி
அப்பா என் உறவினர் வீட்டிற்குச் செல்ல ___________ தேடினார் .
வழி
வலி
நாங்கள் விளையாடும்போது கீழே விழுந்ததால் _________ ஏற்பட்டது.
வலி
வழி
அப்பா வேலை முடிந்து ____________ வீடு திரும்பினார்.
மாலை
காலை
எனக்கு __________ கண்டால் பயம்.
காளை
காலை
இது என்ன?
கோலி
கோழி
