wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

4TH TAMIL

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

______ தகவல்களை உடனடியாக தருகிறது

a)

ராக்கெட்

b)

கணினி

c)

தொலைக்காட்சி

2.

கணினி இணையத்தின் மூலமாக நமக்கு நல்ல _______ உருவாக்குகிறது

a)

பகை

b)

நட்பு

3.

கணினி சிறந்த _______ களஞ்சியமாக செயல்படுகிறது

a)

தகவல்

b)

கடிதம்

4.

உள்ளதை உள்ளபடி காட்டும் _______ கணினி செயல்படுகிறது

a)

தட்டு

b)

கண்ணாடி

c)

பளிங்கு

5.

தாரணி என்ற சொல்லின் பொருள் ________

a)

நட்சத்திரம்

b)

உலகம்

c)

கடல்

6.

சோர்வு என்ற சொல்லின் எதிர்சொல் ______

a)

மகிழ்ச்சி

b)

சுறுசுறுப்பு

c)

களைப்பு

7.

ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக, காட்டிடுவேன், தந்திடுவேன் _______

a)

சொல்லிடுவேன்

b)

என்றில்லை

c)

எனக்கில்லை

8.

முகநூல் செயலிக்குப் பொருத்தமான படத்தை தேர்வு செய்க?

a)
b)
c)
9.

அலைபேசியை முதன்முதலில் கண்டறிந்தவர் _______

a)

ரைட் சகோதரர்கள்

b)

தாமஸ் ஆல்வா எடிசன்

c)

மார்ட்டின் கூப்பர்

10.

ர் , ய, உ, வு இவ்வெழுத்துக்களை கொண்டு புது சொல் உருவாக்குக ________

a)

உற்வுய

b)

வுர்வு

c)

உயர்வு

11.

கிளைகள்:- இச்சொல்லிற்கு ஏற்ற ஆங்கில சொல்லை தேர்ந்தெடுக்கவும்

a)

TRUNK

b)

BRANCHES

c)

ROOT

12.

என்று + இல்லை இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது ________

a)

என் இல்லை

b)

என்றில்லை

c)

என்பதில்லை

13.

மின்னல் வெட்டும் பொது ________ பயன்படுத்த கூடாது

a)

அலைபேசி

b)

தொலைபேசி

c)

வானொலி

14.

தகவல் : இச்சொல்லில் மெய் எழுத்து எது______?

a)

b)

c)

ல்

15.

பெயர்ச் சொல்லை தேர்வு செய்க?

a)

நட

b)

ரோஜா

c)

சாப்பிட்டான்

16.

வினைச்சொல்லை தேர்வு செய்க

a)

கப்பல்

b)

ஓடு

c)

வானம்

17.

உயிர் எழுக்களின் எண்ணிக்கை

a)

18

b)

12

c)

7

18.

அகரவரிசை கண்டுபிடிக்கவும் கெண்டி, கேணி, _______

a)

கொக்கு

b)

குருவி

c)

கைதி

19.

வண்ணம் இச்சொல்லின் பொருள் _______

a)

வானம்

b)

நிறம்

c)

மலர்

20.

க் + ஐ = ____

a)

கே

b)

கௌ

c)

கை