NEW
Font size
Worksheetsதமிழ் மொழி மதிப்பிடு 1
Total questions: 20
Worksheet time: 11mins
மரபுத்தொடரின் பொருளைக் கண்டுப்பிடி.
பெயர் பொறித்தல்
ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
உறுதியாக
புகழை நிலைநாட்டுதல்
சேர்த்தெழுதுக.
இ + குடம் =
இகுடம்
இக்குடம்
இ + குடம்
சேர்த்தெழுதுக.
அ + கரை =
அகரை
அது கரை
அக்கரை
விடுப்பட்ட இடத்தை நிறைவுச் செய்க.
தீயவை _____________________ தீயவை தீயினும் அஞ்சப் படும்.
தீய பயம்
தீயவை பயத்தலால்
தீய பயத்தலால்
விடுப்பட்ட இடத்தை நிறைவுச் செய்க.
மனம் ____________ மார்க்கம் உண்டு.
இருந்தால்
உண்டானால்
கிடைத்தால்
பொருளுக்கு எற்ற பழமொழியைத் தெர்வுச் செய்க.
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
வல்லவ்னுக்குப் புல்லும் ஆயுதம்
புத்திமான் பலவான்
விடுப்பட்ட இடத்தை நிறைவுச் செய்க.
மனம்போன______________வேண்டாம்.
போக்கெல்லாம் போக
இடத்திற்குப் போக
வழியெல்லாம் செல்ல
சேர்த்தெழுதுக.
முன் + பகல்
முட்பகல்
முள்பகல்
முற்பகல்
சேர்த்தெழுதுக
கண் + சுடர்
கட்சுடர்
கற்சுவர்
கல்சுவர்
நிறைவுச் செய்க.
வாய்மை எனப்படுவது ______________
தீமை இலாத சொலல்
யாதெனின் அது
யாரொன்றும்
யாதெனின் யாதொன்றும்
சேர்த்தெழுது
இப்படி + போடு
இப்படிப் போடு
இப்படி போடு
இப்படிப்பொடு
சேர்த்தெழுதுக
எவை + கூடுகள்
எவை கோடுகள்
எவைக் கூடுகள்
எவை கூடுகள்
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு.
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களை தவிர்க்கலாம்.
ஆழம் அறியாமல் காலை விடாதே.
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
பொருளுக்கேற்ற உலகநீதியை தெரிவுச் செய்.
கோபத்தை வருவித்துக் கொண்டு துன்பம் அடையலாகாது
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
பிரித்தெழுது
சொற்போர்
சொள் + போர்
சொல் + போர்
சொட் + போர்
சேர்த்தெழுதுக.
நாள் + காட்டி =
நாட்காட்டி
நாள் + காட்டி
நாள் காட்டி
பிரித்தெழுது.
காற்சிலம்பு
காற் + சிலம்பு =
காட் + சிலம்பு =
கால் + சிலம்பு =
நிறைவுச் செய்க.
வானாகி மண்ணாகி ______________ ஒளியாகி
வழியாகி
வலியாகி
வளியாகி
ஊனாகி
என்பதன் பொருள்
காறாகி
நிலமாகி
உடலாகி
வானாகி மண்ணாகி
செய்யுளைப் பாடியவர்
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
திருமூலர்
