NEW
Font size
WorksheetsMoral
Total questions: 16
Worksheet time: 9mins
நன்றி மனப்பான்மை நமக்கு தேவை.
மிகவும்
குறைவு
தேவையில்லை
எனக்கு உதவி செய்ய.................
பிடிக்காது
பிடிக்கும்
தேவையில்லை
நாய்.....................உள்ள பிராணி.
பொறாமை
நன்றி
கெட்ட குணம்
நன்றி உள்ளம் படைத்தவர்...............குணம் கொண்டவர்.
கெட்ட
பொறாமை
இரக்க
மாணவ தர்மத்தில் உள்ள இரண்டினைத் தெரிவு செய்க
கருணை, துன்பம்
பொய், பணிவு
நேர்மை, தூய்மை
இறை நம்பிக்கை, திருட்டு
1. ______________ முதலிடம் கொடுக்கும் செயல் நல்லெண்ணத்தை வளர்க்கும்
அன்பிற்கு
கோபத்திற்கு
சுயநலத்திற்கு
வேறுப்பிற்கு
2. குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கக்கூடாத பண்பு _____________
பாசம்
சுயநலம்
நேர்மை
பொறுமை
சிரமப்படுபவர்களுக்கு நாம் ________________ செய்ய வேண்டும்
தூரேகம்
உதவி
வஞ்சகம்
சூழ்ச்சி
நீ உன் நண்பனைக் கண்டால் ___________________ விசாரி.
உதவி
நலம்
பாசம்
உபசரணை
நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் ___________________ கூறுவர்.
நலம்
வணக்கம்
பாசம்
கோபம்
ஆசிரியரிடம் பேசும் போது நாம் ___________________ பேச வேண்டும்.
கோபமாகப்
நக்கலாகப்
வேகமாகப்
பணிவாகப்
வயதில் மூத்தோரை ____________________ வேண்டும்.
மதிக்க
வெறுக்க
பழக
தூற்ற
_______________________ இடங்களை நாம் மதிக்க வேண்டும்.
வழிபாட்டு
மையங்களை
வீட்டை
அங்காடி
உன் நண்பன் அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடுகிறான். இப்பிரச்சனைக்கு நீ எவ்வாறான தீர்வினைக் காணலாம்.
அவனுக்குத் துணியாகச் செல்லலாம்
தேவையான பணம் கொடுக்கலாம்
பெற்றோர் / ஆசிரியரிடம் கூறலாம்
தெரியாதது போல் இருந்து விடலாம்
போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு எது தேவையில்லை?
உணவு
பாதுகாப்பிடம்
ஆடை
கடன்
போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு எது தேவையில்லை?
உணவு
பாதுகாப்பிடம்
ஆடை
கடன்
