NEW
Font size
WorksheetsTamil
Total questions: 20
Worksheet time: 10mins
கசடற என்பதன் பொருள் என்ன?
குற்றம் நீங்க
குற்றமுடைய
விஞ்சும் - பொருள் எழுதுக?
குறையும்
மிகும்
செழித்திட பொருள் எழுதுக?
தழைத்திட
பெருகிட
அண்டும் - பொருள் எழுதுக?
சுருங்கும்
நெருங்கும்
நன்மை- எதிர்ச்சொல் எழுதுக?
தீமை
மென்மை
வெளிச்சம்- எதிர்ச்சொல் எழுதுக?
பகல்
இருட்டு
வெற்றி- எதிர்ச்சொல் எழுதுக?
தோல்வி
உயர்வு
வளமதை- பிரித்து எழுதுக
வளம்+ அதை
வளமை+ அதை
கணக்கென - பிரித்து எழுதுக
கணம்+ என
கணக்கு+ என
அறநெறி- பிரித்து எழுதுக
அறம்+ நெறி
அற+ நெறி
தகுதி+ உடைய - சேர்த்து எழுதுக?
தகுதி உடையோர்
தகுதியுடைய
கல்வியே தெய்வம் பாடலின் ஆசிரியர் யார்?
பாரதி சுகுமாரன்
கவிமணி
பொன்னையும் மண்ணையும் விடச் சிறந்தது எது?
செல்வம்
கல்வி
கல்வியை எவ்வாறு கற்க வேண்டும் ?
குற்றம் நீங்க
குற்றம் உடன்
தமிழ் என்னும் சொல்லின் பொருள் என்ன?
புதுமை
இனிமை
இரும்பை இழுக்கும் சக்தி கொண்டது?
காந்தம்
அலுமினியம்
குயில் பாட்டு பாடலின் ஆசிரியர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?
ராமானுஜம்
சர் ஐசக் நியூட்டன்
தஞ்சை பெரிய கோவில் கட்டியவர் யார்?
இராசராச சோழன்
மனுநீதிச் சோழன்
ஆத்திச்சூடி எழுதிய பெண்பாற் புலவர் யார்?
நாச்சியம்மன்
ஔவையார்
