wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல் தேர்வு - தமிழ்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நன்னெறி - இச்செய்யுளின் ஆசிரியர் யார்?

a)

சிவப்பிரகாச சுவாமிகள்

b)

குமரகுருபரர்

c)

பூதஞ்சேந்தனார்

2.

இன்சொல் - பிரித்து எழுதுக.

a)

இனிமை + சொல்

b)

இனிய + சொல்

c)

இன் + சொல்

3.

என்ன+என்று - சேர்த்து எழுதுக

a)

என்னவென்று

b)

என்ன என்று

c)

என்னென்று

4.

விரைவாக - எதிர்ச்சொல் தருக.

a)

மெதுவாக

b)

எளிதாக

c)

வேகமாக

5.

அதிர்கின்ற - பொருள் தருக

a)

ஒலிக்கின்ற

b)

உடைகின்ற

c)

வளைகின்ற

6.

காலம்__________வகைப்படும்

a)

மூன்று

b)

இரண்டு

c)

ஒன்று

7.

நடக்க முடியாமல் நொண்டி நொண்டி சென்றது எது?

a)

நாய்

b)

மான்

c)

முயல்

8.

நாயை அடித்து விரட்டியவர்கள் யார்?

a)

காவலர்கள்

b)

அமைச்சர்

c)

அரசர்

9.

படிக்கின்றான் - ________காலம்

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

c)

இறந்தகலம்

10.

ஆடுவேன் - ________காலம்

a)

எதிர்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்தகலம்

11.

HAPPINESS - கலைச்சொல்லாக்கம் தருக

a)

மகிழ்ச்சி

b)

கவலை

c)

துன்பம்

12.

THINKING - கலைச்சொல்லாக்கம் தருக

a)

சிந்தித்தல்

b)

ஆராய்தல்

c)

கவனித்தல்

13.

வன்சொல் - பொருள் தருக

a)

கடுஞ்சொல்

b)

இனிமையான சொல்

c)

மகிழ்ச்சியான சொல்

14.

அழல்கதிர் - பொருள் தருக

a)

கதிரவனின் ஒளி

b)

நிலவின் ஒளி

c)

விளக்கின் ஒளி

15.

இன்சொல் - பொருள் தருக

a)

இனிமையான சொல்

b)

கடுஞ்சொல்

c)

மகிழ்ச்சியான சொல்