NEW
Font size
Worksheetsவகுப்பு 5 டிசம்பர் 40-1
Total questions: 20
Worksheet time: 15mins
வேற்றுமையில் ஒற்றுமை பாடலின் ஆசிரியர்
பாரதியார்
வள்ளியப்பா
பாரதிதாசன்
ஏற்றம் - பொருள்
குறைவு
மேன்மை
மதிப்பு
மாந்தர்
மக்கள்
அளவு
மந்தி
தரம்
அளவு
மக்கள்
பாதை
பாரதியாரின் சிறப்புப் பெயர்
மகா கவி
குழந்தைக்கவிஞர்
புரட்சிப்புலவர்
கண்ணன் பாட்டு பாடலின் ஆசிரியர்
பாரதிதாசன்
வாணிதாசன்
பாரதியார்
நிறமொன்று
நிறம் + ஒன்று
நிற+ஒன்று
நிறம்+மொன்று
பெரிய - எதிர்ச்சொல்
சிறிய
பெரியது
உயரம்
பாரதியார் எங்கு பிறந்தார்
சென்னை
கோவை
எட்டைய புரம்
மரத்தை அறுப்பது
வால்
வாழ்
வாள்
சிலந்தி-இருப்பிடம்
வலை
கொட்டில்
பண்ணை
ஆந்தை-இருப்பிடம்
வளை
பொந்து
கூடு
மாடு - இருப்பிடம்
பட்டி
தொழுவம்
பண்ணை
மயில் - ஒலி
பாடும்
கூவும்
அகவும்
நரி - ஒலி
கத்தும்
ஊளையிடும்
பிளிறும்
புலியின் ஒலி
கர்ஜிக்கும்
உறுமும்
முழங்கும்
காய்களின் இளநிலை- வெள்ளரி
பிஞ்சு
வடு
காய்
சித்ரா மாத்திரை
தின்றாள்
விழுங்கினாள்
மென்றாள்
ஆதவன் கூடையை
முடைந்தான்
செய்தான்
பின்னினான்
நான் பாலை
உண்டேன்
குடித்தேன்
சாப்பிட்டேன்
