WorksheetsTamil
Total questions: 25
Worksheet time: 13mins
தமிழின் இனிமை என்ற பாடலின் ஆசிரியர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
கம்பர்
'கழை'இச்சொல்லின் பொருள் என்ன?
கரும்பு
கறுப்பு
கறும்பு
கருப்பு
கனியிடை- இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைக்கும் சொல் எது?
கனி+யிடை
கணி+யிடை
கனி+இடை
கணி+இடை
பனி+ மலர் என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல் எது?
பனிம்மலர்
பணிமலர்
பன்மலர்
பனிமலர்
கீழ்க்கண்ட சொற்களுள் வினைச்சொல்லைக் கண்டுபிடி?
எழுதினான்
முயல்
பரதன்
கண்ணன்
அமுதன் ஓடினான்- இத்தொடரில்____உண்டு
பயனிலை
செயப்படுபொருள்
இடைச்சொல்
எழுவாய்
பாரதிதாசன் யார் மீது கொண்ட பற்றினால் தன் பெயரை மாற்றியமைத்துக் கொண்டார்?
காந்தியடிகள்
திருவள்ளுவர்
வைரமுத்து
பாரதியார்
அறிவில் சிறந்தவர்களாக இன்சுவை யாரைக் குறிப்பிடுகிறாள்?
வள்ளுவர்
தாமஸ் ஆல்வா எடிசன்
அதியமான்
ஐசக் நியூட்டன்
பண்பால் சிறந்தவர்களாக மதியொளி யாரைக் குறிப்பிடுகிறாள்?
புத்தர்
காந்தியடிகள்
மகாவீரர்
அப்துல் கலாம்
அதியமான் ஔவைக்கு என்ன கொடுத்தார்?
பலாப்பழம்
நெல்லிக்கனி
மாம்பழம்
வாழைப்பழம்
ஏழை எளியோருக்கு உதவி செய்தவர் யார்?
ஜெயலலிதா
பாரதிதாசன்
அன்னைத் தெரசா
கவிமணி
கனி- இச்சொல் உணர்த்தும் பொருள் என்ன?
பழம்
காய்
மலர்
செடி
அறிவு+ஆயுதம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
அறிவாயுதம்
அறிவாய்தம்
அறிவு ஆயுதம்
அறவாயுதம்
'வெளியே 'இச் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
அங்கே
உள்ளே
இல்லை
உண்டு
ஐம்பொறிகள் எத்தனை?
ஏழு
பத்து
ஐந்து
ஒன்பது
செழியன் பாட்டியுடன் எதை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான்?
பசுக்களை
குதிரைகளை
கோழிகளை
ஆடுகளை
கீழ்க்கண்ட சொற்களுள் பெயர்ச்சொல்லினைக் கண்டுபிடிக்க?
பாடினாள்
எழுதினாள்
உண்டான்
முருகன்
நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாறே நாமும் சொல்வது எது?
மரபு
புதுமை
பழைமை
சிறப்பு
சொல் எத்தனை வகைப்படும்?
பத்து
நான்கு
ஐந்து
ஏழு
சரியான சொல்லை (ஒலிமரபை) கண்டுபிடி மயில்-
கூவும்
அகவும்
கத்தும்
குரைக்கும்
மூதுரை என்ற செய்யுளின் ஆசிரியர் யார்?
வே .ராமலிங்கம்
காமராசன்
ஔவையார்
திருவள்ளுவர்
பாடல் பாடினாள் இத்தொடரில் _____இல்லை.
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
சொல்
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
267
247
252
280
'என்றெண்ணி 'என்ற சொல்லைப் பிரித்து எழுத கிடைக்கும் சொல் எது?
என்று+ எண்ணி
என்று+ றெண்ணி
என்+ றெண்ணி
என்றெ+ றெண்ணி
மடை+தலை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
மடைதலை
மடைத்தலை
மட தலை
மடத்தலை
