NEW
Font size
Worksheetsஇயல் - 3 & 4
Total questions: 20
Worksheet time: 10mins
1. கடல் பாடலை இயற்றியவர் யார்?
சுப்பிரமணிய பாரதியார்
கவிமணி தேசிக விநாயகம்
பாவேந்தர் பாரதிதாசன்
2. புரவி என்பதன் பொருள் என்ன?
நாய்
யானை
குதிரை
3. திரைகள் என்பதன் பொருள் யாது?
அலைகள்
மரங்கள்
துணிகள்
4. பெருமை + கடல் =
பெருமைக்கடல்
பெரியகடல்
பெருங்கடல்
5. இப்படம் எப்பழமொழியைக் குறிக்கிறது?
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
யானைவரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
6. தப்பிப் பிழைத்த மான் கதை உணர்த்தும் நீதி என்ன?
நேர்மையே சிறந்த கொள்கை
ஒற்றுமையே பலம்
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்
7. நானூறு என்பதைப் பிரித்து எழுதக் கிடைப்பது
நான்கு + நூறு
நான் + நூறு
நா + நூறு
8. அக்கரை என்பதைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அந்த + கரை
அ + கரை
அக் + கரை
9. கிளி பழம் தின்றது - இத்தொடரில் எழுவாய் எது?
கிளி
பழம்
தின்றது
10. தமிழினி உணவு சமைத்தாள் - இத்தொடரில் பயனிலை எது?
தமிழினி
உணவு
சமைத்தாள்
11. இதன் நிறத்திற்கு காரணம் என்ன?
குளோரோபில்
ஒளிச்சேர்க்கை
ஆந்தோசைனின்
12. இதன் ஒளிக்குக் காரணம்
காற்றுப்பைகள்
இறகுகள்
லூசிஃபெரோஸ் என்சைம்
13. இவரது கண்டுபிடிப்பு என்ன?
ஸ்டெதஸ்கோப்
புவியீர்ப்பு விசை
நீராவி என்ஜின்
14. இதனைக் கண்டுபிடித்தவர் யார்?
ஐசக் நியூட்டன்
ஜேம்ஸ்வாட்
இரேனே லென்னக்
15. அறிவியலறிஞர் - இதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அறிவியல் + அறிஞர்
அறிவு + அறிஞர்
அறிவியல் + லறிஞர்
16. வேகமாக இச்சொல்லுக்குரிய பொருள் என்ன?
மெதுவாக
கவனமாக
விரைவாக
17. பறவைகளின் உடலில் ________ இருப்பதால்தான் அவற்றால் பறக்க முடிகிறது.
இறகுகள்
சிறகுகள்
காற்றுப்பைகள்
18. இது கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
1903
1309
1093
19. விமானத்தைக் கண்டுபிடித்தவர்
அப்துல் கலாம்
ஜேம்ஸ் வாட்
ரைட் சகோதரர்கள்
20. நாங்கள் என்னும் சொல் மூவிடப் பெயர்களில் எதனை உணர்த்துகிறது?
தன்மை
முன்னிலை
படர்க்கை
