wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

5th தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பட்டுக் குழந்தைகள் எதை பார்க்க வந்தனர் _______

a)

வானூர்தி

b)

பறவைக்கப்பல்

c)

நிலா

2.

சிறகை விரித்தபடி _______ பறக்குது பாருங்கள்

a)

மண்ணில்

b)

விண்ணில்

3.

________ ஆய்வு செய்திடவே விண்ணில் சீறிப் பாய்ந்திடுமே

a)

கணினி

b)

விண்வெளி

c)

ஆய்வுகூடம்

4.

தகவல் தொடர்பில் உதவிடும் _______

a)

கப்பல்

b)

வானொலி

c)

செயற்கைக்கோள்

5.

______ நிலையை தக்க நேரத்தில் சொல்லிடுமே

a)

தட்பவெப்பம்

b)

மழை

c)

காலம்

6.

_______ குறித்து நிழற்படம் எடுக்கும்

a)

கோள்கள்

b)

நட்சத்திரம்

c)

சூரியன்

7.

செயற்கைக்கோள் எதை குறித்து உணர்த்திடும் _______

a)

புயல் மழை

b)

அரசியல்

c)

வாழ்க்கை

8.

செயற்கைக்கோள் நமக்கு உதவியாக இருக்கும்

a)

ஆம்

b)

இல்லை

9.

மீன் போன்ற உருவ அமைப்பு கொண்ட வாகனம்?

a)

பேருந்து

b)

கப்பல்

c)

வானூர்தி

10.

பறவை போன்ற உருவ அமைப்பு கொண்ட வாகனம்?

a)

கப்பல்

b)

வானூர்தி

c)

மிதிவண்டி

11.

அருகில் இச்சொல்லின் எதிர்சொல் ?

a)

பக்கத்தில்

b)

தொலைவில்

c)

மெதுவாக

12.

நீரின் முக்கிய ஆதாரம் ______

a)

மழை

b)

ஆறு

c)

கடல்

13.

சிறிய என்ற சொல்லின் எதிர்சொல் _______

a)

கடினம்

b)

பெரிய

c)

அரிது

14.

தட்பவெப்பம் பிரித்து எழுதுக:

a)

தட்+வெப்பம்

b)

தட்பம்+வெப்பம்

c)

தட்ப+வெப்பம்

15.

கோள்களின் எண்ணிக்கை ______

a)

ஒன்பது

b)

எட்டு

c)

பன்னிரண்டு

16.

ஆழிப்பேரலை என்ற சொல்லின் பொருள் ______

a)

சுனாமி

b)

புயல்

c)

வெள்ளம்

17.

நன்மை+பயன் என்ற சொல்லை சேர்த்து எழுதினால் கிடைப்பது _______

a)

நன்பயன்

b)

நல்பயன்

c)

நற்பயன்

18.

பறவைக்கப்பல் எனக் குறிப்பிடப்படுவது _______

a)

வானூர்தி

b)

செயற்கைக்கோள்

c)

பறவை

19.

தாள்கள் சொல்லின் முதலெழுத்தை மாற்றினால் கிடைக்கும் சொல் ______

a)

தாழ்கள்

b)

கோள்கள்

c)

கற்கள்

20.

வானில் சுழலும் கோள்களை நிழற்படம் எடுக்க உதவுவது _______

a)

தொலைக்காட்சி

b)

வானொலி

c)

செயற்கைக்கோள்