wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூதுரை

Total questions: 15

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

கொக்கானது பெரிய மீன்கள் வரும்வரை _________ காத்திருக்கும்.

a)

ஆசையாக

b)

அசைவின்றி

c)

ஓய்வில்லாமல்

2.

உறுமீன் பொருள்

a)

பெரிய மீன்

b)

சிறிய மீன்

c)

மீன்

3.

அடக்கம் பொருள் - ப ____ வு

a)

நி

b)

னி

c)

ணி

4.

கொ ____ ______ வே ____தன்

a)

ன்,றை,ந்

b)

ண்,ரை,ந்

c)

ண்,றை,ன்

5.

உ ____ மீ ____

a)

ரு,ன்

b)

று,ன்

c)

ரு,ண்

6.

மூதுரை வெ _____ பாக்கள் ______

a)

ண், 31

b)

ன், 30

c)

ண்.13

7.
a)

ஔவயார்

b)

ஔவையார்

c)

ஔவ்வையார்

8.

எ ___ ணுதல் - நினைத்தல்

a)

ந்

b)

ன்

c)

ண்

9.

அறிவிலர் என்ற சொல்லின் பொருள்

a)

சிந்திப்பவர்

b)

அறிவுள்ளவர்

c)

அறிவில்லாதவர்

10.

வாக்குண்டாம் என்ற நூலின் மற்றொரு பெயர்

a)

மூதுரை

b)

நாலடியார்

c)

நாண்மணிக்கடிகை

11.

கடக்க பொருள் - வெ _____ ______

a)

ள்,ல

b)

ல்,ள

c)

ல்,ல

12.

மடையி _____ பாய்கின்ற நீரி ____

a)

ள்

b)

ல்

c)

ன்

13.

கொக்கு மீனைப் பிடித்தது - இதில் வரும் வினைச்சொல்

a)

கொக்கு

b)

பிடித்தது

c)

மீன்

14.

வருமளவும் பிரித்து எழுதுக

a)

வரும் + அளவும்

b)

வரும் +மளவும்

c)

வரு + மளவும்

15.

அதியமான் ஔவையாருக்கு தந்தது

a)
b)
c)