NEW
Font size
S
M
L
XL
WorksheetsCLASS 5 - (REVISION QUIZZ)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
விளையும் _______ முளையிலே தெரியும்.
a)
பயிர்
b)
அடி
c)
புத்தி
2.
ஆத்திரக்காரனுக்கு _________ மட்டு.
a)
யானை
b)
புத்தி
c)
ஓசை
3.
ஓசை என்பதன் பொருள் யாது?
a)
அமைதி
b)
வெளிச்சம்
c)
சத்தம்
4.
கொக்கானது தனக்கு இரையாகக் கூடிய __________ வரும்வரை அசைவின்றிக் காத்திருக்கும்.
a)
மீன்கள்
b)
பறவைகள்
c)
பூச்சிகள்
5.
மூதுரைப் பாடலின் ஆசிரியர் __________
a)
பாரதியார்
b)
பூதஞ்சேந்தனார்
c)
ஔவையார்
6.
தமிழின் இனிமை பாடலின் ஆசிரியர் ______________
a)
பாரதிதாசன்
b)
வாணிதாசன்
c)
காளிதாசன்
7.
தொகைச்சொல்:
முப்பால் -
a)
இயல் , இசை, நாடகம்
b)
அறம், பொருள் , இன்பம்
c)
மா, பலா, வாழை
8.
பாடல் பாடினாள் - இத்தொடரில் _____________________ இல்லை
a)
பயனிலை
b)
செயப்படுபொருள்
c)
எழுவாய்
9.
செழியன் நரியை நோக்கி அம்பை ________
a)
எய்தான்
b)
வீசினான்
c)
இரண்டும் தவறு
10.
ஒலி மரபு:
ஆந்தை -
a)
கத்தும்
b)
அலறும்
c)
பிளிறும்
Reset
