wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒருமை - பன்மை இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரே ஒரு பொருளை மட்டும் குறிப்பது.......................

a)

ஒருமை

b)

பன்மை

c)

பொறுமை

d)

வெறுமை

2.

ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளைக் குறிப்பது..............

a)

ஒருமை

b)

பன்மை

c)

பொறுமை

d)

வெறுமை

3.

மரம் - பன்மைச்சொல்............

a)

மரங்கள்

b)

மரம்கள்

c)

மரன்கள்

d)

மரந்கள்

4.

வினா - என்பதன் பன்மைச்சொல்............

a)

வினாக்கள்

b)

வினாகள்

c)

விநாகள்

d)

வினைகள்

5.

பூனை - என்பதன் பன்மை...........

a)

பூனைகள்

b)

பூனைகல்

c)

பூனைக்கள்

d)

பூனைக்கல்

6.

படம் - பன்மைச்சொல்...........

a)

படம்கள்

b)

படங்கள்

c)

படக்கள்

d)

படக்கல்

7.

சொற்கள் - ஒருமை சொல்.............

a)

சொல்

b)

சொல்ல

c)

சொல்லை

d)

சொற்

8.

பொருள் - பன்மைச்சொல்............

a)

பொருட்கள்

b)

பொருள்கள்

c)

பொருல்கல்

d)

பொருல்கள்

9.

பற்கள் - ஒருமைச்சொல்............

a)

பல்

b)

பள்

c)

பழ்

d)

பல

10.

பூக்கள் - ஒருமைச்சொல்..........,

a)

பூ

b)

பு

c)

போ

d)

பொ