Worksheetsமலரும் ஒத்துழைப்பு
Total questions: 6
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
அன்பரசனும் அமுதாவும் எந்த விழாவுக்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றனர்?
a)
திருமண விழா
b)
கடல் விழா
c)
பிறந்தநாள் விழா
2.
சுற்றுப்புறம் தூய்மைப்படுத்த இருவரும் என்ன திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர்?
a)
துப்புரவு செய்ய
b)
அலங்கரிக்க
c)
பணம் வசூலிக்க
3.
இவர்களுடைய பரிந்துரையை யாரிடம் முன்வைக்க முடிவெடுத்துள்ளனர்?
a)
மாநகர் மன்ற உறுப்பினர்
b)
காவலதிகாரி
c)
குடியிருபோர் கழகத் தலைவர்
4.
ஒத்துழைப்பு என்பதன் பொருள்?
4 lines
5.
நான் என் அண்டை அயலாருடன் இணைந்து செயல்பட்டுள்ளேன்?
a)
ஆம்
b)
இல்லை
6.
அண்டை அயலாருடன் இணைந்து செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை ஒன்றினைப் பட்டியலிடுக.
4 lines
100 %
