wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. வனப்பு - இச்சொல்லின் பொருள்

a)

அறிவு

b)

அழகு

c)

பொறுமை

2.

நன்றென்றல் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

நன்று + என்றல்

b)

நன்றே + என்றல்

c)

நன்றி + என்றல்

3.

என்று + உரைத்தல் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.

a)

என்று உரைத்தல்

b)

என்றுரைத்தல்

c)

என்ற உரைத்தல்

4.

கண்ணுக்கு அழகு

a)

வெறுப்பு

b)

பொறுமை

c)

இரக்கம்

5.

பொற்காசு - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

a)

பொன் + காசு

b)

பொற் + காசு

c)

பொல் + காசு

6.

கொடைத்திறம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

a)

கொடை + திறம்

b)

கோடை + திறம்

c)

கோட + திறம்

7.

களிறு என்பது _________யைக் குறிக்கும்.

a)

குதிரை

b)

கழுதை

c)

யானை

8.

தரணி - இச்சொல்லின் பொருள்.

a)

மலை

b)

உலகம்

c)

காடு

9.

சோறு இச்சொல்லுடன் பொருந்தாதது.

a)

கல்

b)

உணவு

c)

அமுது

10.

பேழை

a)

பெட்டி

b)

வாசல்

c)

கடன்

11.

மாரி

a)

மழை

b)

பெட்டி

c)

வாசல்

12.

வாயில்

a)

வாசல்

b)

கட்டளை

c)

மழை

13.

ஆணை

a)

கட்டளை

b)

வாசல்

c)

கடன்

14.

இரவல்

a)

வாசல்

b)

கடன்

c)

பெட்டி

15.

சிறுபஞ்சமூலம் __________என்பவரால் எழுதப்பட்டது.

a)

வல்வில் ஓரி

b)

காரியாசான்

c)

அரசர்

16.

வாரிக் கொடுக்கும் வள்ளல் __________

a)

வல்வில் ஓரி

b)

காரியாசான்

c)

திருவள்ளுவர்

17.

நாட்டு மக்களை வருத்தாமை _______அழகு

a)

அரசன்

b)

அமைச்சர்

c)

இரக்கம்

18.

காலுக்கு அழகு

a)

நடந்து செல்லுதல்

b)

நிற்றல்

c)

பிறரிடம் சென்று கேட்காமை

19.

ஆராய்ச்சிக்கு அழகு

a)

இவ்வளவு தான் என உறுதி செய்து கூறுதல்.

b)

செயல்படுத்தல்

c)

உருவாக்குதல்

20.

இசைக்கு அழகு

a)

பாடுதல்

b)

கேட்டல்

c)

கேட்பவர் நன்று என்று சொல்லுதல்.