Worksheetsதமிழ்: இயல் 3 - படம் இங்கே? பழமொழி எங்கே?
Total questions: 15
Worksheet time: 15mins
அக்கரை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
அ) அக் + கரை
ஆ) அந்த + கரை
இ) அ + கரை
ஈ) அ + அரை
கண் + இமைக்கும் - இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
அ) கண்ணிமைக்கும்
அ) கண்ணிமைக்கும்
இ) கண்மைக்கும்
ஈ) கண்ண மைக்கும்
மரப்பொந்து - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
அ) மரம் + பொந்து
ஆ) மர + பொந்து
இ) மரப் + பொந்து
ஈ) மரப்பு + பொந்து
சூறை + காற்று இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
அ) சூறைகாற்று
ஆ) சூற்காற்று
இ) சூறக்காற்று
ஈ) சூறைக்காற்று
நானூறு இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
அ) நான்கு + நூறு
ஆ) நா + நூறு
இ) நான்கு + னூறு
ஈ) நான் + நூறு
இக்கரை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
அ) இ + கரை
ஆ) இந்த + கரை
இ) இக் + கரை
ஈ) இ + அரை
மாந்தோப்பில் இருந்த கிளியின் பெயர் என்ன?
பழமொழி கிளி
பச்சைக்கிளி
கண்ணம்மா
செல்லம்மா
படம் உணர்த்தும் பழமொழியை கூறுக?
இக்கரைக்கு அக்கரை பச்சை
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்
அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்
படம் உணர்த்தும் பழமொழியை கூறுக?
இக்கரைக்கு அக்கரை பச்சை
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்
அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்
படம் உணர்த்தும் பழமொழியை கூறுக?
இக்கரைக்கு அக்கரை பச்சை
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்
அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்
பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க.
விளையும் ……………….. முளையிலே தெரியும்.
அடி
பயிர்
வளையாதது
காலை
பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க.
ஐந்தில் …………….. ஐம்பதில் வளையாது.
அடி
பயிர்
வளையாதது
காலை
பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க.
யானைக்கும் ………………. சறுக்கும்.
அடி
பயிர்
வளையாதது
காலை
பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க.
யானை வரும் பின்னே ...................... வரும் முன்னே.
அடி
பயிர்
வளையாதது
மணியோசை
பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க.
இக்கரைக்கு ........................ பச்சை.
அடி
அக்கரை
வளையாதது
மணியோசை
