Font size
Worksheetsதமிழின் இனிமை
Total questions: 15
Worksheet time: 8mins
1. தமிழின் இனிமை - பாடலை இயற்றியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
மீரா
2. கனி - என்பதன் பொருள் என்ன?
காய்
பளம்
பலம்
பழம்
3. கழை - இச்சொல் உணர்த்தும் சரியான பொருள்?
கரும்பு
கறுப்பு
கருப்பு
அழகு
4. நல்கிய - என்பதன் பொருள்
இனிய
விளைந்த
பழகிய
வழங்கிய
5. பனி+மலர்- சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
பனிம்மலர்
பனிமலர்
பன்மலர்
பணிமலர்
6. பாரதிதாசன் தமிழை ----- என்கிறார்?
உடல்
அமுது
கடல்
உயிர்
7. நனிபசு பொழிவது எது?
இளநீர்
நீர்
பால்
தேன்
என்னுயிர் -பிரித்து எழுதுக
என்னு+யிர்
என்+னுயிர்
என்+உயிர்
என்னை+உயிர்
கனியிடை-ஒத்த ஓசையுள்ள சொல் எது?
சாறும்
நீரும்
தேனும்
கழையிடை
நனிபசு-இரண்டாம் எழுத்து ஒன்றிவரும் சொல் எது?
இனியன
பாலும்
என்னுயிர்
கழையிடை
இதிலிருந்து கிடைப்பது
பால்
பாகு
தேன்
சாறு
2)பாரதிதாசன் இயற்பெயா் என்ன?
கனகசுப்ரத்தினம்
கனகசுப்புறத்தினம்
கனக சுப்புரத்தினம்
கணகசுப்புரத்தினம்
பாரதிதாசன் யார் மீது அதிகப் பற்றுக் கொண்டிருந்தார்?
பாரதியார்
திரு.வி.கா
கவிமணி
வரதராசன்
முற்றிய ________சாற்றின் சுவையும்.
கரும்பு
வாழை
இனிப்பு
சீனி
பனிமலர் ஏறிய _____.
சுவையும்
தேனும்
பால்
இனிப்பு
