wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நிலைமொழி ஈற்றும் வருமொழி முதலும் புணரும் போது எவ்வித மாற்றமும் நிகழாது.

a)

இயல்பு புணர்ச்சி

b)

விகாரப் புணர்ச்சி

2.

சுவர் + ஓவியம்

a)

சுவர் ஓவியம்

b)

சுவரோவியம்

c)

சுவோயும்

3.

கடல் + காற்று

a)

கடல் காற்று

b)

கடல்காற்று

c)

காற்று கடல்

d)

காற்றுடல்

4.

நிலைமொழி ஈற்று வருமொழி முதலுடன் புணரும் போது மெய்யும் உயிரும் உயிர்மெய் என மாறும்..


மேற்கண்ட இலக்கண விதிக்கு உட்பட்ட எடுத்துக்காட்டு எது ?

a)

பத்துப்பாட்டு

b)

மண்ணேடு

c)

தமிழ்மொழி

d)

குறள் பத்து

5.

மடல் + எழுது

a)

மடலெழுது

b)

மடல் எழுது

c)

மடல் எழுத்து

6.

இயல்பாக புணர்ந்த சொல் எது,?

a)

எழுத்தாணி

b)

மட்குடம்

c)

சிங்க நடை

d)

வண்ண மயில்

7.

நிலைமொழி ஈறு என்றால் என்ன ?

a)

நிலைமொழியின் முதல் எழுத்து

b)

நிலைமொழியின் கடைசி எழுத்து

8.

வருமொழி என்றால் என்ன ?

a)

ஒரு சொல்லுக்கு முன் வரக்கூடிய சொல்

b)

ஒரு சொல்லுக்கு அடுத்து வரக்கூடியச் சொல்

9.

மணி + மகுடம்

a)

மணி மகுடம்

b)

மட்குடம்

c)

மணிமகுடம்

10.

எவ்வித மாற்றமும் இன்றி புணர்வது ..

a)

இயல்பு புணர்ச்சி

b)

விகாரப் புணர்ச்சி

c)

தோன்றல்

d)

கெடுதல்