wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

V Tha-Qiz20ii

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

இரு தொடர்களை இணைக்கும் சொல் ______________ எனப்படும்.

a)

இணைப்புச்சொல்

b)

பெயர்ச்சொல்

c)

வினைச்சொல்

2.

இணைத்தல் என்றால் ____________ என்று பொருள்.

a)

பிரித்தல்

b)

சேர்த்தல்

c)

குறைத்தல்

3.

கமலா நன்றாகப் படித்தாள். __________ தேர்வில் வெற்றி பெற்றாள். - இத்தொடரில் வரும் இணைப்புச்சொல் எது?

a)

எனினும்

b)

ஆனாலும்

c)

எனவே

4.

மணி கடுமையாகப் பயிற்சி செய்தான். ______________ போட்டியில் வெற்றிபெறவில்லை.

a)

என்றாலும்

b)

அதனால்

c)

ஆனாலும்

5.

பருவ மழை பெய்தது. ஏரி குளங்கள் நிரம்பின - இத்தொடரில் வரும் இணைப்புச்சொல் எது?

a)

அல்லது

b)

அதனால்

c)

மட்டும்

6.

காற்று பலமாக வீசியது. ____________ மரங்கள் வேரோடு சாய்ந்தன.

a)

எனினும்

b)

மற்றும்

c)

ஆகவே

7.

நீங்கள் தேநீர் ____________ குளிர்பானம் குடிக்கின்றீர்களா?

a)

அல்லது

b)

மற்றும்

c)

பிற

8.

பூக்கள் அழகாகப் பூத்திருந்தன. _______________ பறிக்க மனமில்லை.

a)

எனினும்

b)

ஆகையால்

c)

அதனால்

9.

இணைப்புச் சொற்களை ____________ சொற்கள் என்றும் கூறலாம்.

a)

முதல்

b)

இடையிணைப்புச்

c)

கடை

10.

அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார். ______________ வரவில்லை.

a)

இதனால்

b)

ஆதலால்

c)

ஆனால்