Worksheetsஆறாம் வேற்றுமை உருபு
Total questions: 6
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கருணன் + அது = ___________________
a)
கருணனின்
b)
கருணனது
c)
கருணனுடைய
d)
கருணனால்
2.
ஆறாம் வேற்றுமை உருபை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
அஃது என்னுடைய வீடு.
b)
அஃது என் வீடு.
c)
அஃது என் அண்ணனின் வீடு.
3.
கீழ்வருவனவற்றுள் எஃது ஆறாம் வேற்றுமை உருபு?
a)
ஆல், ஆன்
b)
கு
c)
ஐ
d)
அது, உடைய
4.
ஆறாம் வேற்றுமை உருபை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
முகிலனது புத்தகம் கிடைத்து விட்டது.
b)
முகிலனிடம் இருப்பது என் புத்தகம்.
c)
முகிலனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
d)
முகிலனுடைய வீடு அழகாக இருக்கும்.
5.
செல்வன் + அது = __________________
a)
செல்வனது
b)
செல்வனின்
c)
செல்வனுடைய
d)
செல்வனால்
6.
பரதனுடைய = ___________ + ______________
a)
பரதன் + உடைய
b)
பரதன் + இன்
c)
பரதன் + ஆல்
d)
பரதன் + அது
100 %
