Font size
Worksheetsஇலக்கணம் (மதிப்பீடு)
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான ஒருமை பன்மை சொற்களை தேர்ந்தெடுக்கவும்.
பல் - பற்கள்
கல் - கட்கள்
புல் - புல்கள்
மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
காவியா காய்கறிகளை நறுக்குகிறாள்.
திருமதி பானுவும் திருமதி பார்வதியும் உரையாடினர்.
கோமதி அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றாள்.
சிவா தன் நண்பர்களுடன் திடலுக்குச் சென்றான்.
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
நீ எனும் சொல் காட்டும் இடம் யாது?
முன்னிலை
தன்மை
படர்க்கை
சரியான எதிர்கால சொல்லைத் தேர்ந்தெடுக.
நாளை அப்பா காகிதக் கப்பல் ________________________.
செய்தார்
செய்வார்
செய்கிறார்
மேலே உள்ள படத்தில் சிறுவர்கள் உள்ளனர். அவர்கள் எப்பாலில் வருவர்?
ஆண்பால்
பெண்பால்
பலர் பால்
பூனைகள்_____குட்டியுடன் விளையாடின.
தன்
தம்
பிழையான வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பிரேமா சரசுவிடமிருந்து பணத்தைப் பெற்றாள்.
அம்மா சிறுவனுக்கு அறிவுரை கூறினார்.
முகிலன் ஆற்றுக்குச் சென்று மீன்களோடு பிடித்தான்.
பின்வரும் வாக்கியங்களில் எது வேண்டுகோள் வாக்கியம்?
தம்பி புத்தகம் படித்தான்.
கைகளை மேலே தூக்கு.
அமைதியாகப் பேசுங்கள்.
படத்திற்கு ஏற்புடைய தொகுதிப்பெயரைத் தெரிவு செய்க.
கொத்து
கதிர்
குவியல்
