wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வேற்றுமை உருபு என்றால் என்ன?

a)

பெயரைச் சார்ந்து வரும் இடைச்சொற்களாகும்

b)

உருபுகளிடையே உள்ள வித்தியாசம்

c)

பெயர்கள் தாம் ஏற்கும் வேற்றுமை உருபுகளுக்கு ஏற்ப பொருள் வேறுபடுவதாகும்.

2.

ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள் என்ன?

a)

இன்

b)

ஒடு

c)

இல்

3.

எது ஐந்தாம் வேற்றுமை உருபின் உதாரணத்தைக் குறிக்கின்றது?

a)

கடைக்குச் சென்றான்.

b)

இலையின் நிறம் பச்சை

c)

மரத்தை வெட்டினான்.

4.

“அது”, “ஆது” மற்றும் “உடைய” என்ற உருபுகள் எந்த வேற்றுமையைச் சார்ந்தது?

a)

மூன்றாம் வேற்றுமை

b)

ஐந்தாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

5.

ஆறாம் வேற்றுமையின் சரியான உதாரணத்தை தெரிவு செய்க.

a)

மரத்தினது கிழை முறிந்தது.

b)

ராமனின் புத்தகத்தை எடு.

c)

பூனை என்னுடைய செல்லப்பிராணி

6.

'முருகனிடம் சென்றான்' என்ற சொற்றொடர் எந்த வேற்றுமை உருபைக் குறிக்கின்றது?

a)

இடம் - ஆறாம் வேற்றுமை

b)

இடம் - ஏழாம் வேற்றுமை

c)

ஆன் - ஆறாம் வேற்றுமை

d)

ஆன் - ஏழாம் வேற்றுமை

7.

ஏழாம் வேற்றுமையின் உருபுகள் என்ன?

a)

இன்

b)

பால்

c)

கண்

d)

இடம்

8.

8. பின்வருவனவற்றுள் ஏழாம் வேற்றுமை உருபுகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.

i. பால்,

ii. இடம்

iii. கண்

iv. கு

a)

i, ii, iv

b)

i, ii , iii

c)

i, iii, iv

9.

கண்ணா ! நான் சொல்வதைக் கேள்.

மேலே கோடிடப்பட்டுள்ள சொல் எந்த வேற்றுமை உருபு வகையைச் சார்ந்தது ?

a)

எட்டாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

d)

ஐந்தாம் வேற்றுமை

10.

சரியான இணைகளைத் தெரிவு செய்க.

a)

தமிழரசுபால் அன்பு கொள்க - ஏழாம் வேற்றுமை

b)

நான் உனது அக்கா - ஆறாம் வேற்றுமை

c)

மரத்தினது கிழை முறிந்தது - ஐந்தாம் வேற்றுமை

d)

இலையின் நிறம் பச்சை - ஐந்தாம் வேற்றுமை